Register Your Profit --- Make A Call To Us For Free Advice 9842746626, 9842799622
Contact Us
▼
Sunday, 21 December 2014
TOMORROW IS NOT PROMISED TO YOU MAKE TODAY THE BEST YOU CAN
http://panguvarthagaulagam.blogspot.in/ குறள் 313: செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும். கலைஞர் உரை: யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும். Translation: Though unprovoked thy soul malicious foes should sting, Retaliation wrought inevitable woes will bring. Explanation: In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.