Register Your Profit --- Make A Call To Us For Free Advice 9842746626, 9842799622
Contact Us
▼
Friday, 24 October 2014
அம்மா அம்மா!!! உறவுகளின் முச்சுக்காற்றானவள்.... உலகத்தின் உயிர் நாடியானவள்!!! ஜீவராசிகள் எண்ணிக்கை உலகில் ஆயிரத்திர்க்கு மேலுண்டு..அணைத்திர்க்கும் ஜீவனாய் இருப்பது அம்மா இன்றி வேரேது... அன்னையின் அரவனைப்பில் இருந்திடுவோம்... அனுதினம் அவள் அன்பில் நனைந்திடுவோம்....