Contact Us

Wednesday, 6 January 2016

6/1/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவுடன் முடிந்தன. சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் நேற்று ஆட்டம் கண்டன. அதன் எதி‌ரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும்  கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 537 புள்ளிகளும், நிப்டி 170 புள்ளிகளும் சரிந்தன. 
இந்தச்சூழலில் நேற்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. ஆனால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால், பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின
நேற்றைய நிப்டி 6 புள்ளிகள் சரிந்து 7784 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 9 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7804 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சீனாவின் உற்பத்தி துறை டிசம்பர் மாத குறியீடு அதற்கு முந்தைய மாதத்தைவிட மேலும் சரிந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் பொருளாதார சூழலும் சர்வதேச சந்தை களில் பதற்றத்தை உருவாக்கி யுள்ளது.
2016 ஆம் ஆண்டின் ஆரம்பத் திலேயே சர்வதேச சந்தைகள் சரிவாகவே தொடங்கியுள்ளன. குறிப்பாக வீழ்ச்சியில் சீனாவின் ஷாங்காய் சந்தை 6.86 சதவீதம் சரிந்து முன்னிலையில் உள்ளது. ஹேங் சங் 2.7 சதவீதம், நிக்கி 3 சதவீதம், ஐரோப்பிய சந்தைகள் 2 முதல் 4 சதவீதம் வரை சரிந்துள்ளன.
இந்தியாவின் டிசம்பர் மாத உற்பத்தி துறை குறியீடு சரிவும் இந்திய சந்தைகளை பாதித்துள்ளது 
இதற்கிடையே ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டுள்ளது முக்கியமானது. ஐஆர்பி இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனம் ரூ.10,000 கோடிக்கான தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை ஏற்றுள்ளதால் இதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 5.25 சதவீதம் வரை லாபமாக கண்டது. ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ, ஹெச்சிஎல் பங்குகள் சிறிய அளவில் லாபம் கண்டிருந்தன.
நிப்டி சப்போர்ட் 7755,7725
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7822,7866
6 jan Details
spilits
greenply ind
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM