** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 14 July 2014

கடந்தமாதம் எனது கம்மாடிடி டிரேடின் லாபம் 45000..

வர்த்தக பரிந்துரைகள் குடுப்பதோடு மட்டுமல்லாமல் நாங்கள் குடுத்த பரிந்துரைகளில் நாங்கள் டிரேடு செய்து லாபம் செய்து காட்டுவோம்.

தோல்விக்கான இரண்டு காரணங்கள்.....

1.யோசிக்காமல் செய்வது.
2.யோசித்தும் செய்யாமல் இருப்பது.
இன்றைய பங்குசந்தை மற்றும் பொருள்சந்தையில் நம்மிடம் வர்த்தக பரிந்துரைகள் வாங்கிய நண்பர்கள் நல்ல லாபத்தில் உள்ளனர்..
நீங்களும் எங்களது குழுமத்தில் இணைய கீழ்காணும் அலைபேசியில் உடனே தொடர்புகொள்ளவும் 

 9842746626,9942792444
நமது வலைப்பூ தொடங்க ஆக்கமும்,ஊக்கமும் அளித்து உதவிய எனது நண்பன் அன்புதம்பி தாமரைக்கு எனது நன்றிகள்...
11.30 அப்டேட்...

யூரோப்பியன் மற்றும் அமெரிக்காவின் டொவ் ஜோன்ஷ் நல்ல உயர்வில் இருப்பதால் நாளைய நிப்டி 30 புள்ளிகள் பாசிட்டிவ்வாக ஒப்பன் ஆகும்..


காப்பர் லோ 433.50..

இன்று நமது பரிந்துரையின்படி செல் செய்தவர்கள் நல்ல லாபத்தில் உள்ளனர்.
எங்களது அடுத்த மற்றும் 14 வது பங்குசந்தை மற்றும் பொருள்சந்தை பயிற்சிவகுப்பு ஈரோட்டில் நடைபெறும்..
பங்குவர்த்தக நண்பர்கள் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.
முன்பதிவு செய்ய அழைக்கவும்..
ஸ்ரீதர்  9842746626,9942792444.
எச்சரிக்கை ....நேச்சுரல்கேஷ்..

நேச்சுரல்கேஷ் முக்கிய சப்போர்ட் நிலையை உடைத்து 240 நோக்கி பயணிக்கிறது
இன்றைய கம்மாடிடி மார்க்கெட் இறங்குமுகத்தில் உள்ளது.தினவர்த்தகர்கள் செல்சைடு வர்த்தகம் செய்து லாபமீட்டலாம்..
காப்பர் விற்க்கவும் 436 இலக்கு 433 தடுப்பு 437.50
இன்றைய நிப்டி நிலைகள் .....14/7/2014

இன்றைய நிப்டி 10 புள்ளிகள் கேப் அப் ஆக ஓப்பன் ஆகும்.நாளின் நெடுகில் கீழிறங்கி பின் மீண்டும் ரிகவர் ஆகுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
இன்றைய வர்த்தகத்தில் வாங்க வேண்டிய பங்குகள்
 யெஷ்பேங்க்,பஞ்சாப் நேசனல் பேங்க்,ஹிண்டால்கோ
சப்போர்ட்       7420
ரெசிடன்ஷ்    7500