26/8/2014 நிப்டி நிலைகள்.
நேற்றைய நமது நிப்டி 7968 வரை உயர்ந்து மாலை ஹையிலிருந்து 60 புள்ளிகள் சரிந்தது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் நல்ல உயர்வில் முடிந்துள்ளது.
17000 புள்ளிகளை தாண்டி தினமும் புதிய உயர்நிலை அடைந்து வருகிறது.
அங்கு சரிவு ஏற்பட்டால் நமது சந்தை சரியும்.
கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்.
நமது சந்தையும் 15 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆகும்.
ஒவ்வொரு உயர்விலும் பிராபிட் புக்கிங் நடக்கும் என்பதால்
சிறிய லாபங்களை புக் செய்ய வேண்டிய வாரமிது.
இன்று நிப்டி 7950 என்ற ரெசிடென்ஷை உடைத்தால் மட்டுமே அடுத்த
நிலையினை அடையும் மாறாக 7880 உடைத்தால் பலத்த சரிவு காணும்.
நீண்ட கால முதலீட்டாளர்கள் ஜேபி அசொசியேட் இந்த பங்கினை 51 அல்லது
51.50 இந்த விலைகளில் வாங்கவும் இலக்காக 60 அல்லது 65 ஐ வைத்து
கொள்ளவும்.
நிப்டி ரெசிடென்ஷ் 7950,7999
நிப்டி சப்போர்ட் 7880,7855