** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 1 December 2016

1/12/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடனேயே முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சாதகமான சூழல், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது, ரூபாயின் மதிப்பு உயர்வு... போன்ற காரணங்களால்  வர்த்தகம் உயர்வுடனயே முடிந்தன
நேற்றைய நிப்டி 82 புள்ளிகள் உயர்வுடன் 8224 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 1 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8244 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அசோக் லேலண்ட் நிகர லாபம் 71% உயர்வு
ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 71 சதவீதம் உயர்ந்து ரூ.294 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.172 கோடியாக நிகர லாபம் இருந்தது.
ஆனால் நிறுவனத்தின் வருமானம் 6.8 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.5,274 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.4,911 கோடியாக இருக்கிறது. அந்நிய செலாவணி மூலம் கடந்த காலாண்டில் ரூ.6.56 கோடி லாபம் அடைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.157 கோடி நஷ்டமடைந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.57 சதவீதம் உயர்ந்து 91.75 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
எல் அண்ட் டி நிகர லாபம் 84% உயர்வு
கட்டுமானத்துறை நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ நிகர லாபம் 84 சதவீதம் உயர்ந்து ரூ.1,434 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.778 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.25,010 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 23,123 கோடியாக இருந்தது. மொத்த செலவுகளும் ரூ.21,521 கோடியில் இருந்து ரூ.23,173 கோடியாக அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் காலாண்டில் சர்வதேச அளவில் கிடைக்கும் வருமானம் 36% உயர்ந்து ரூ.8,930 கோடியாக இருக்கிறது.
இரண்டாம் காலாண்டில் 31,119 கோடி மதிப் பிலான திட்டங்களுக்கான ஆர்டர் கிடைத் திருக்கிறது. நிறுவனத்தின் வசம் மொத்தமாக ரூ.2,51,773 கோடி ஆர்டர்கள் இருக்கின்றன. கடந்த காலாண்டில் ஜெனரல் இன்ஷூரன்ஸ் தொழிலில் இருந்து எல் அண்ட் டி நிறுவனம் வெளியேறியது. இதன் காரண மாக கிடைத்த லாபத்தால் நிறுவனத்தின் நிகரலாபம் 84 சதவீதம் உயர்ந்தது.
நிப்டி சப்போர்ட் 8166,8101
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8255,8299
1 dec
divident
ingersal rand
results
gilllete
clarint chemical
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1009
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய 
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
 உரை:
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.
Translation:
Who love abandon, self-afflict, and virtue's way forsake 
To heap up glittering wealth, their hoards shall others take.
Explanation:
Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.