** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 29 April 2016

29/4/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள்  நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. 
நேற்றைய நிப்டி 132 புள்ளிகள் சரிந்து 7847 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 210 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7807 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
எல்விபி நிகர லாபம் 22% உயர்வு.
லஷ்மி விலாஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 22 சதவீதம் உயர்ந்து 49.07 கோடி ரூபாயாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 36 சதவீதம் உயர்ந்து 180.24 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் (2014-15) நிகர லாபம் 132 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்ச் காலாண்டில் மொத்த வருமானம் 14.29 சதவீதம் உயர்ந்து 758 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.2,872 கோடியாக இருக்கிறது.
வங்கியின் வாராக்கடன் சிறி தளவு குறைந்திருக்கிறது. வங்கி யின் மொத்த வாராக்கடன் 1.97 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 1.18 சதவீதமாகவும் இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 60 கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தம் 460 கிளைகள் உள்ளன. இதே வேகத்தில் நடப்பு நிதி ஆண்டிலும் கிளைகள் தொடங்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
இயக்குநர் குழு 30 சதவீத டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 7790,7733
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7890,7947,8048
29 ஏப்ரல் details
rusults
icicibank
idfc
ajanta pharma
marico
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 84000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றைமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 795
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய 
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
 உரை:
தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.
Translation:
Make them your chosen friend whose words repentance move, 
With power prescription's path to show, while evil they reprove.
Explanation:
You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.