14/2/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 12 புள்ளிகள் உயர்வுடன் 8805 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 142 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8825 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
விஜயா வங்கி காலாண்டு முடிவு; லாபம் ரூ.230 கோடி
விஜயா வங்கி, 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 230.28 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 52.61 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. இதே காலத்தில், அந்த வங்கியின் மொத்த வருவாய், 3,237.02 கோடி ரூபாயில் இருந்து, 3,714.37 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.இதே காலத்தில், அந்த வங்கியின் மொத்த வசூலாகாத கடன், 4.32 சதவீதத்தில் இருந்து, 6.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிகர வசூலாகாத கடன், 2.98 சதவீதத்தில் இருந்து, 4.74 சதவீதமாக அதிகரித்துஉள்ளது.
பிப்ரவரியில் ரூ.2,300 கோடி அந்நிய முதலீடு
கடந்த நான்கு மாதங்களாக அந்நிய முதலீடு வெளியேறிய சூழ்நிலையில், பிப்ரவரி மாதத்தின் மூன்று நாட்களில் ரூ.2,300 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்துள்ளது. அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்களில் இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையில் இருந்து 80,310 கோடி ரூபாய் வெளியேறி இருக்கிறது.
பிப்ரவரி 1 முதல் 3 வரையி லான காலத்தில் இந்திய பங்குச் சந்தையில் ரூ.1,246 கோடியும், இந்திய கடன் சந்தையில் ரூ.1,098 கோடியும் முதலீடு செய்துள்ளது. மொத்தம் ரூ.2,344 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது
நிப்டி சப்போர்ட் 8764,8722
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8833,8868
14 feb details
spilits
-----
DIVIDENTS
bhel
corborandam
mrf
ge ship
redington
result
adani ports
adani enterprises
amtek auto
ab nuvo
apollo hospital
amtek auto
dlf
cox &kings
voltas
vedl
vip
unitech
tatamotors
tatamtrdvr
sunpharama
pfc
rec
hfcl
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 128000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM