** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 24 November 2016

24/11/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..

நேற்றைய நிப்டி 31 புள்ளிகள் உயர்வுடன் 8033என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 59 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8013 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அசோக் லேலண்ட் நிகர லாபம் 71% உயர்வு
ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 71 சதவீதம் உயர்ந்து ரூ.294 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.172 கோடியாக நிகர லாபம் இருந்தது.
ஆனால் நிறுவனத்தின் வருமானம் 6.8 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.5,274 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.4,911 கோடியாக இருக்கிறது. அந்நிய செலாவணி மூலம் கடந்த காலாண்டில் ரூ.6.56 கோடி லாபம் அடைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.157 கோடி நஷ்டமடைந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.57 சதவீதம் உயர்ந்து 91.75 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
எல் அண்ட் டி நிகர லாபம் 84% உயர்வு
கட்டுமானத்துறை நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ நிகர லாபம் 84 சதவீதம் உயர்ந்து ரூ.1,434 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.778 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.25,010 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 23,123 கோடியாக இருந்தது. மொத்த செலவுகளும் ரூ.21,521 கோடியில் இருந்து ரூ.23,173 கோடியாக அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் காலாண்டில் சர்வதேச அளவில் கிடைக்கும் வருமானம் 36% உயர்ந்து ரூ.8,930 கோடியாக இருக்கிறது.
இரண்டாம் காலாண்டில் 31,119 கோடி மதிப் பிலான திட்டங்களுக்கான ஆர்டர் கிடைத் திருக்கிறது. நிறுவனத்தின் வசம் மொத்தமாக ரூ.2,51,773 கோடி ஆர்டர்கள் இருக்கின்றன. கடந்த காலாண்டில் ஜெனரல் இன்ஷூரன்ஸ் தொழிலில் இருந்து எல் அண்ட் டி நிறுவனம் வெளியேறியது. இதன் காரண மாக கிடைத்த லாபத்தால் நிறுவனத்தின் நிகரலாபம் 84 சதவீதம் உயர்ந்தது.
நிப்டி சப்போர்ட் 7980,7940
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8066,8100
24 nov

divident
auropharma
astral oly
p&g
results
suven life
aditya birla
jindal poly
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1002
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் 
மருளானாம் மாணாப் பிறப்பு.
 உரை:
யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.
Translation:
Who giving nought, opines from wealth all blessing springs, 
Degraded birth that doting miser's folly brings.
Explanation:
He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.