** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 16 October 2015

16/10/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 கடந்த 3 நாட்களாக சரிவுடன் முடிந்த இந்திய பங்குச் சந்தைகள், நேற்று வர்த்தக நேர முடிவின் போது உயர்வுடன் காணப்பட்டன. ஆசிய பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட உயர்வு ஆகியவற்றின் காரணமாக பங்குச் சந்தைகள் நேற்று நாள் முழுவதும் உயர்வுடனேயே காணப்பட்டன.
நேற்றைய நமது நிப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 8179 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 217 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 8229 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டாடா குழும நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (டிசிஎஸ்) நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 6,055 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் வருமானம் ரூ. 27,165 கோடியாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 5,709 கோடியாக இருந்தது. இப்போது லாபம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல முந்தைய ஆண்டு இதேகாலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 25,668 கோடியாக இருந்தது. தற்போது வருமானம் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் 75 ஆயிரம் புதிய பணியாளர்களைச் சேர்க்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. முந்தைய இலக்கு 50 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பங்குக்கு ரூ. 5.50 இடைக்கால டிவிடெண்ட் அளிப்பதாக அறிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 8145,8100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8200,8240
16-Oct-2015Details
Dividends
Infosys Ltd
Board Meetings
Edelweiss Financial Services Ltd
NIIT Technologies Ltd
Reliance Industries Ltd
Tata Sponge Iron Ltd
Results
Edelweiss Financial Services Ltd
NIIT Technologies Ltd
Reliance Industries Ltd
Tata Sponge Iron Ltd
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த 
குடிமடியும் தன்னினும் முந்து.
 உரை:
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.
Translation:
Who fosters indolence within his breast, the silly elf! 
The house from which he springs shall perish ere himself.
Explanation:
The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.