** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 12 July 2017



வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 16/07/2017 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
13/07/2017.....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.

BONUS SHARES..  
1 .BPCL ..1.2
2. L&T ...1.2
3.CUB ....1.10

DIVIDENDS..
1.BHARTIARTL
2.ATUL
3.M&M
4.DEWAN HOUSING
5.RELIANCE
6.MPHASIS

RESULTS..
1.TCS
2.MCX

http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
12/07/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..

நேற்றைய நிப்டி 15 புள்ளிகள் உயர்வுடன் 9786 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 1 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9806 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ்.
கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
மஹா­ராஷ்­டிர மாநி­லம், மும்­பை­யைச் சேர்ந்த, கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், வீடு, வணிக வளா­கம் உள்­ளிட்ட கட்­டு­மான பணி­களில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், ஜன., நில­வ­ரப்­படி, 4,000 கோடி ரூபாய் மதிப்­புள்ள, 51 கட்­டு­மான திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கிறது. இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்வு
கடந்த மூன்று ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் சென்செக்ஸ் 34 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் இந்த உயர்வு கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஓர் ஆண்டு காலத்திலும், சென்செக்ஸை விட ஸ்மால்கேப் குறியீடு அதிகளவு உயர்ந்திருக்கிறது. மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஓர் ஆண்டு காலத்தில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 36.22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாறாக சென்செக்ஸ் 18.22 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9766,9747
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9818,9849
12 july details
divident
kotakbank
canbank
dr lal pathsrei infra

relults
bajaj corp
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து 
ஓஒ உளரே அவர்.
 உரை: 
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?.
Translation: 
Have I a place within his heart! 
From mine, alas! he never doth depart.
Explanation: 
He continues to abide in my soul, do I likewise abide in his ?.

Image may contain: one or more people and text