** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 21 October 2014

இன்றைய கம்மாடிடி லாபம் 7000.

தீபாவளி டிரேடு

இனியும் காலம் தாழ்த்தாமல் நம்து குழுமத்தில் இணைந்து வெற்றி வாகை சூட அன்புடன்  அழைக்கிறோம்...
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622

பங்குசந்தை & பொருள்சந்தை பற்றி முழுமையாக
அறிந்துகொள்ள உதவும் வலைத்தளம்....
மேலும் விபரங்கள் அறிய அழைக்கவும்..
9842746626,9842799622,9942792444

http://panguvarthagaulagam.blogspot.in/
இன்று பரிந்துரைத்த பங்குகளும் அதன் விலை மாற்றங்களும்..

1. SELL IDEA 163 TGT 155 SL 167(MADE LOW 158.35)
2.SELL TORNT POWER 159 TGT 150 SL 163(MADE LOW 155.50)
3.SELL NIFTY 7920 TGT 7850 SL 7950(NIFTY SL HIT)
4.BUY MARUTHI 3030 TGT 3075 SL 3000(MADE HIGH 3082)
5.SELL HINDALCO 149 TGT 146.50 SL 151(MADE LOW 147.05)

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622

BUY LEADM 122.85 TGT 124 SL 122.45
21/10/2014  நிப்டி நிலைகள்......

நேற்றைய நமது சந்தை நாம் எதிர்பார்த்தபடியே  நல்ல உயர்வுடன் ஓப்பன்  ஆகி ஏற்றத்தில் முடிந்தது.
99 புள்ளிகள் உயர்வுடன் 7879 என்னும் புள்ளியில் நிறைவடைந்தது.
 மகா­ராஷ்­டிரா, அரி­யானா மாநி­லங்­களில் பா.ஜ., வெற்றி எதி­ரொ­லியால், நேற்­றைய பங்கு வர்த்­தகம் உயர்ந்தது.மத்­திய அரசு, டீசல் மீதான விலைக்­கட்­டுப்­பாட்டை நீக்­கி­யது மற்றும் இயற்கை எரி­வாயு விலையை உயர்த்­தி­யது. இது­போன்ற நட­வ­டிக்­கை­களால், பல துறை­களைச் சேர்ந்த நிறு­வனப் பங்­கு­க­ளுக்கு அதிக தேவை காணப்­பட்­டது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிந்தது.அதனையொட்டி ஆசிய சந்தைகளும் நல்ல உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்று 30 புள்ளிகள் உயர்வுடன் 7909 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய சந்தை முழுவதும் இன்று வெளிவரும் முக்கிய டேடாக்கள் அடிப்படையில் நகரும்.

1.நமது நாட்டின் மொத்த விலை குறியீடு
2.இங்கிலாந்தின் நுகர்வோர் விலை குறியீடு
3.சீனாவின் நுகர்வோர் விலை குறியீடு.

நிப்டி சப்போர்ட்          7850,7825
நிப்டி ரெசிடென்ஷ்   7911,7933     

 NASDAQ 100 3,870.08 3,872.36 +54.61 +1.43%
 FTSE 100 6,267.07 6,320.31 -43.22 -0.68%
 S&P 500 1,904.02 1,905.03 +17.26 +0.91%
 CAC 40 3,991.24 4,030.15 -41.94 -1.04%
 Dow 30 16,399.67 16,401.63 +19.26 +0.12%
 DAX 8,717.76 8,834.73 -132.51 -1.50%
 Hang Seng 23,231.00 23,250.00 +160.74 +0.70%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 254: 
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் 
பொருளல்ல தவ்வூன் தினல்.
 உரை:
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே.
Translation: 
'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill'; 
To eat dead flesh can never worthy end fulfil.
Explanation: 
If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life).