** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 6 September 2017

06/09/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 40 புள்ளிகள் உயர்வுடன் 9952 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 234 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 9932 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டில்­லி­யைச் சேர்ந்த, இந்­தி­யன் எனர்ஜி எக்ஸ்­சேஞ்ச் நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’ ஒப்­பு­தல் அளித்­து உள்­ளது.

நாட்­டின், முதல் மின் வணிக சந்தை என்ற சிறப்பை பெற்ற, இந்­தி­யன் எனர்ஜி எக்ஸ்­சேஞ்ச், 2008ல் துவக்­கப்­பட்­டது. இந்­நி­று­வ­னத்­தில், டாடா பவர், ஆதித்ய பிர்லா குழு­மம், மாடி­சன் இந்­தியா கேப்­பி­ட்டல் உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், பங்கு முத­லீடு மேற்­கொண்டு உள்­ளன. புதிய பங்கு வெளி­யீட்டை, ஆக்­சிஸ் கேப்­பிட்­டல், கோடக் மகிந்­திரா கேப்­பிட்­டல், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்­டிங்ஸ் ஆகி­யவை நிர்­வ­கிக்க உள்­ளன. மொத்­தம், 60 லட்­சம் பங்­கு­கள் விற்­ப­னைக்கு வரும் என, தெரி­கிறது. பங்கு விலை, வெளி­யீட்டு தேதி உள்­ளிட்ட விப­ரங்­கள், விரை­வில் வெளி­யா­கும்.
இந்­தி­யா­வில், 2012ல், மல்டி கமா­டிட்டி எக்ஸ்­சேஞ்ச் நிறு­வ­னம், முதன்­மு­த­லாக, பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்­கி­யது. அதை தொடர்ந்து, மும்பை பங்­குச் சந்தை, பங்கு வெளி­யீடு மேற்­கொண்­டது. தேசிய பங்­குச் சந்தை, பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி கோரி, ஏற்­க­னவே, ‘செபி’யிடம் விண்­ணப்­பித்து உள்­ளது.
ஆர்.காம் நஷ்டம் ரூ.1,210 கோடி
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.1,210 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. கடனில் இருக்கும் இந்த நிறுவனம் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.90 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
கடந்த 20 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறை எதிர்மறை வளர்ச்சியை சந்திக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் தொலைத்தொடர்பு துறை கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருமானமும் 33 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,361 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.3,591 கோடியாக சரிந்திருக்கிறது. நிறுவனத்துக்கு சுமார் ரூ.45,000 கோடி கடன் இருக்கிறது
டாடா ஸ்டீல் நிகர லாபம் ரூ.921 கோடி
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் ரூ.921 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,183 கோடியாக நிறுவனத்தின் நஷ்டம் இருந்தது. நிறுவனம் லாப பாதைக்கு திரும்பி இருந்தாலும் சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் சராசரியாக ரூ.1,043 கோடி லாபம் இருக்கும் என வல்லுநர்கள் கணித்தனர் அதேபோல ஜூன் காலாண்டில் வருமானம் 19.30 சதவீதம் உயர்ந்து ரூ.30,973 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.25,970 கோடியாக வருமானம் இருந்தது.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ்.
கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
மஹா­ராஷ்­டிர மாநி­லம், மும்­பை­யைச் சேர்ந்த, கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், வீடு, வணிக வளா­கம் உள்­ளிட்ட கட்­டு­மான பணி­களில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், ஜன., நில­வ­ரப்­படி, 4,000 கோடி ரூபாய் மதிப்­புள்ள, 51 கட்­டு­மான திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கிறது. இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்வு
கடந்த மூன்று ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் சென்செக்ஸ் 34 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் இந்த உயர்வு கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஓர் ஆண்டு காலத்திலும், சென்செக்ஸை விட ஸ்மால்கேப் குறியீடு அதிகளவு உயர்ந்திருக்கிறது. மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஓர் ஆண்டு காலத்தில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 36.22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாறாக சென்செக்ஸ் 18.22 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9914,9875
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9975,10000
06 sep details
divident
balkrishna ind
balmerlowri
relults
bliss gvs pharma

--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 154000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1255
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் 
உற்றார் அறிவதொன்று அன்று.
 உரை: 
தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.
Translation: 
The dignity that seeks not him who acts as foe, 
Is the one thing that loving heart can never know.
Explanation: 
The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.

Image may contain: one or more people and text