26/8/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் நான்காம் நாளில் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 224 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் இருந்ததால் வர்த்தகம் ஏற்றத்தில் இருந்தன. இருப்பினும் மதியத்திறகு பிறகு பங்குச்சந்தைகள் சரிந்தன. அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 58 புள்ளிகள் சரிந்து 8592 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 33 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன்8622 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.124 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.111.56 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானமும் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.810.93 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.883.31 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.01 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 2.62 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நிகர வாராக்கடனும் 1.32 சதவீதத்தில் இருந்து 1.59 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.45.10 கோடியில் இருந்து ரூ.70.75 கோடியாக அதிகரித்திருக்கிறது.
கடந்த, 1996ம் ஆண்டு முதல், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் விபரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் விகிதம், மிகவும் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
மீள முடியாத நிலைசர்வதேச பொருளாதார மந்தநிலையால், 2001 – 02 மற்றும், 2008 – 09ம் நிதியாண்டுகளில், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் பெரிதும் குறைந்தது. அந்த அளவை விட, தற்போது, நிறுவனங்களின் வருவாய் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு, அதிக வட்டி விகிதம், தனியார் துறை சந்தித்து வரும் அளவிற்கு அதிகமான கடன் சுமை, மூலதனப் பொருட்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களை கூறலாம். இத்துடன், சர்வதேச மந்தநிலையும், இந்திய நிறுவனங்களின் வருவாயை பதம் பார்த்துள்ளன.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, சேமிப்பை அதிகரிப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதனால், நிறுவனங்களின் வருவாய் சரிவு பிரச்னை, கடந்த ஆண்டுடன் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நிகழவில்லை. நிறுவனங்களின் வருவாய் விகிதம் உயர, மேலும் நான்கு காலாண்டுகள் ஆகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8555,8520
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8620,8655,8720
19 august details
டிவிடெண்ட்
fin cable
bonus
pfc
results
tatamotor
p&g
shilpa medicare
abbot india
finolex
gayatri project
jb chem
jbf ind
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 100000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM