** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 9 June 2016

>>>>>>>>>>> 9/6/2016 <<<<<<<<<<<<
இன்றைய சந்தையில் RELIANCE 9 ரூபாயும்,COAL INDIA 3 ரூபாயும், HCLTECH 7 ரூபாயும், LUPIN 20 ரூபாயும், SUNPHARMA 9 ரூபாயும் , INDUSINDBANK 6 ரூபாயும் , AXISBANK 3 ரூபாயும்லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் RELIANCE 980 CE 6 ரூபாயும்,COALINDIA 310 CE 3 ரூபாயும், LUPIN  1500 CE 7 ரூபாயும் லாபத்தை தந்துள்ளது.
NIFTY 20 POINTS LOSS.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM.



9/6/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..

நேற்றைய நிப்டி 6 புள்ளிகள் உயர்ந்து 8273 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 66 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8293 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8250,8230
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8290,8310
கனரா வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ.3,905 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 612 கோடி ரூபாய் லாபமீட்டியது குறிப்பிடத்தக்கது.
மார்ச் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 12,429 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 12,116 கோடி ரூபாயாக இருக்கிறது.
மார்ச் காலாண்டில் மொத்த வாராக்கடன் 9.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 3.89 சதவீதமாக இருந்தது. ரூபாய் மதிப்பில் 31,637 கோடி ரூபாய் மொத்த வாராக்கடனாகும். நிகர வாராக்கடன் 2.65 சதவீதத்தில் இருந்து 6.42 சதவீதமாக அதிக ரித்திருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் வாராக்கடனுக் காக 1,009 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த மார்ச் காலாண்டில் இந்த தொகை 6 மடங்கு அதிகரித்து 6,331 கோடி ரூபாயாக இருக்கிறது.
2015-16-ம் நிதி ஆண்டில் நிகர நஷ்டம் 2,812 கோடி ரூபா யாக இருக்கிறது, முந்தைய 2014-15 நிதி ஆண்டில் 2,702 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. மொத்த வரு மானமும் ரூ.48,300 கோடியி லிருந்து ரூ.48,897 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டுக்கு இயக்குநர் குழு டிவிடெண்ட் ஏதும் பரிந் துரை செய்யவில்லை. வெள் ளிக்கிழமை வர்த்தகத்தின் முடி வில் 3.3 சதவீதம் சரிந்து 192.65 ரூபாயில் இந்த பங்கு முடி வடைந்தது.
ஐஓபி நஷ்டம் ரூ.939 கோடி
பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர நஷ்டம் ரூ.936 கோடியாக இருக் கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை இரு மடங்காக அதிகரித்தி ருப்பதால் நஷ்டத் தின் அளவு அதிகரித்து இருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 6,704.03 கோடி ரூபாயாக இருந்த வங்கியின் மொத்த வருமானம் ரூ. 6,157.72 கோடியாகக் குறைந்துள்ளது.
2014-15ம் ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 35.50 கோடியாக இருந்தது. தற்போது வாராக் கடனுக்காக 2,666.16 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 986.23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப் பிடத்தக்கது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 8.33 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் தற்போது 17.40 சதவீதமாக அதிகரித் துள்ளது.
2015-16 நிதியாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2,897 கோடி நஷ்டத்தை சந் தித்துள்ளது. 201-15 நிதியாண் டில் 454.33 கோடி ரூபாய் நஷ் டத்தை சந்தித்தது குறிப்பிடத் தக்கது.

9 june results
infy
auropharm
bosch
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 89000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
முயற்சிக்கான பலன் அன்றே கிடைக்கவில்லை என வருந்தாதே,
நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்,
அவசரப்பட்டு முயற்சியை கை விடாதே..
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் 
பேதை வினைமேற் கொளின்.
 உரை:
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்
Translation:
When fool some task attempts with uninstructed pains, 
It fails; nor that alone, himself he binds with chains.
Explanation:
If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.