** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 9 April 2015

இன்றைய லாபம் 5000...

நண்பர்களே இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து சம்பாதிக்க அன்புடன் அழைக்கிறோம்.
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY NMDC 130.40 TGT 134 SL 128 (MADE HIGH 132.60)
BUY HINDUNILVR 920 TGT 940 SL 910(MADE HIGH 932)
BUY TATASTEEL 341.50 TGT 350 SL 334(MADE HIGH 347.40)
BUY HDFCBANK 1031 TGT 1048 SL 1027(MADE HIGH 1059)
BUY ICICIBANK 320 TGT 327 SL 315(MADE HIGH  321.90)
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 5000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு HDFCBANK
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 300
வாங்கிய விலை 1032.66
விற்ற விலை 1043
விலை வித்தியாசம் 10 ரூபாய்
லாபம் 300X.10= 3000 ரூபாய்.
அடுத்து வாங்கிய பங்கு NMDC.
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 2000
வாங்கிய விலை 130.03
விற்ற விலை 131.25
விலை வித்தியாசம் 1.20 ரூபாய்
லாபம் 2000X.1.20= 2400 ரூபாய்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.



இன்று பிறந்த நாள் காணும் எங்களது செல்லகுட்டி நிதின்.
நிதினை வாழ்த்துங்கள் நண்பர்களே.
தமிழர்களது பாரம்பரிய உடையில் தற்போது.



09/04/2015.வியாழன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வர்த்தகநேர துவக்கத்தில் ஏற்றத்துடனேயே துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 8714 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 27 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 135 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8754 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8710,8680,8650
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8730,8760

மார்ச் 2015 உடன் முடிந்த நிதி யாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட தயாராகி வருகின்றன இந்திய ஐடி நிறுவனங் கள்.
முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஏப்ரல் 24 ம் தேதி தனது காலாண்டு முடிவுகளை வெளி யிட உள்ளதாக அறிவித்துள்ளது. மற்றொரு முன்னணி நிறுவனமான டிசிஎஸ் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை ஏப்ரல் 16ம் தேதி அறிவிக்க உள்ளது.
ஏப்ரல் 24ம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் காலாண்டு முடிவு மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிட உள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனம் ஏப்ரல் 21ல் தேதி தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. இந்த நிறுவனம் 2014 ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 29.8 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. அதுபோல டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 31.2 சதவீதமாக இருந்தது.
விப்ரோ நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் தேதியை இன்னும் வெளியிடவில்லை.
09-Apr-2015Details
Dividends
Biocon Ltd
State Bank of Mysore
Board Meetings
Bajaj Corp Ltd
CMC Ltd
EGM
IDFC Ltd
Results
Bajaj Corp Ltd
CMC Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 417.
குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் 
தீண்டிய கேள்வி யவர்.
 உரை:
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.
Translation:
Not e'en through inadvertence speak they foolish word, 
With clear discerning mind who've learning's ample lessons heard.
Explanation:
Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).