** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 9 August 2017

09/08/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 78 புள்ளிகள் சரிவுடன் 9978 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 33 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 9958 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.

டாடா ஸ்டீல் நிகர லாபம் ரூ.921 கோடி

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் ரூ.921 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,183 கோடியாக நிறுவனத்தின் நஷ்டம் இருந்தது. நிறுவனம் லாப பாதைக்கு திரும்பி இருந்தாலும் சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் சராசரியாக ரூ.1,043 கோடி லாபம் இருக்கும் என வல்லுநர்கள் கணித்தனர் அதேபோல ஜூன் காலாண்டில் வருமானம் 19.30 சதவீதம் உயர்ந்து ரூ.30,973 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.25,970 கோடியாக வருமானம் இருந்தது.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ்.
கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
மஹா­ராஷ்­டிர மாநி­லம், மும்­பை­யைச் சேர்ந்த, கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், வீடு, வணிக வளா­கம் உள்­ளிட்ட கட்­டு­மான பணி­களில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், ஜன., நில­வ­ரப்­படி, 4,000 கோடி ரூபாய் மதிப்­புள்ள, 51 கட்­டு­மான திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கிறது. இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்வு
கடந்த மூன்று ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் சென்செக்ஸ் 34 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் இந்த உயர்வு கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஓர் ஆண்டு காலத்திலும், சென்செக்ஸை விட ஸ்மால்கேப் குறியீடு அதிகளவு உயர்ந்திருக்கிறது. மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஓர் ஆண்டு காலத்தில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 36.22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாறாக சென்செக்ஸ் 18.22 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9922,9866
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10000,10060
09 aug details
divident
balrampur
relults
wonderla

tatamotor
tatamtrdvr
auropharma
ptc
cub
eicher

--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1230

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை 
மாயும்என் மாயா உயிர்.
உரை: 
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.
 Translation: 
This darkening eve, my darkling soul must perish utterly; 
Remembering him who seeks for wealth, but seeks not me.
Explanation: 
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.






Image may contain: text