** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 16 September 2016

>>>>>>>>>>> 16/9/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
HCLTECH 7 ரூபாயும்
ASIANPAINT 19 ரூபாயும்
M&M 14 ரூபாயும்
SUNPHARMA 8 ரூபாயும்
HDFC 15 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
GRASIM 10 RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் ASIANPAINT 1140 PE 3.80 RS PROFIT , M&M 1480 CE 2 RS LOSS , HDFC 1380 CE 2.70 RS லாபத்தை தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM



16/9/2016... வெள்ளி..இன்றைய  பங்குசந்தை தகவல்கள்..  நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.  நாள் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனேயே காணப்பட்டன.பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் 2ம் காலாண்டு நிகர லாபம் குறித்த விபரங்களை வெளியிட்டன. இதில் பல நிறுவனங்களின் நிகரலாபம், முதலாம் காலாண்டு நிகரலாபத்தை விட உயர்வாகவே உள்ளது. இரண்டாம் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தையே ஈட்டி உள்ளதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் அடைந்திருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நிப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 8742 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 177 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8782 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
 எச்.பி.எல்., எலக்ட்ரிக்: எச்.பி.எல்., எலக்ட்ரிக் நிறு­வனம், பங்கு வெளி­யீட்டின் மூலம், 361 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது. எச்.பி.எல்., எலக்ட்ரிக், மீட்டர், சுவிட்ச்­கியர்ஸ் உள்­ளிட்ட மின் சாத­னங்கள் வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், பங்கு வெளி­யீட்டின் மூலம், 361 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது. இதன் பங்கு வெளி­யீடு, வரும், 22ம் தேதி துவங்கி, 26ல் முடி­வ­டை­கி­றது. ஒரு பங்கின் விலை, 175 ரூபாய் – 202 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. எஸ்.பி.ஐ., கேபிடல் மார்கெட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்டிஸ் ஆகி­யவை, எச்.பி.எல்., எலக்ட்ரிக் பங்கு வெளி­யீட்டு பணி­களை மேற்­கொள்ள உள்­ளன.
ஐ.சி.ஐ.சி.ஐ., புரு­டென்­ஷியல்: ஐ.சி.ஐ.சி.ஐ., புரு­டென்­ஷியல் லைப் இன்­சூரன்ஸ் கம்­பெனி, ஆயுள் காப்­பீட்டு வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வ­னத்தின் பங்கு வெளி­யீடு, வரும், 19ம் தேதி துவங்கி, 21ல் முடி­வ­டை­கி­றது. ஒரு பங்கின் விலை, 300 ரூபாய் முதல், 334 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.
நிப்டி சப்போர்ட் 8710,8685
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8766,8780
16 september details
டிவிடெண்ட்
ccl products
igl
texmoco rail
godfrey philps
greves cotton
results

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 106000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 934
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் 
வறுமை தருவதொன்று இல்.
 உரை:
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
Translation:
Gaming brings many woes, and ruins fair renown; 
Nothing to want brings men so surely down.
Explanation:
There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.