** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 19 August 2016

>>>>>>>>> 19/08/2016 <<<<<<<<<<<<
>>>>>MCX PERFORMANCE <<<<<
TODAY MCX PROFIT 6000.
SELL NATURALGAS 178.70 TGT 175 SL 180
MADE LOW 173.5
178.70 - 175 = 3.70 RS PROFIT.
1 LOT PROFIT 3.70*1250 = 4625 ( NATURAL GAS )
TOTAL PROFIT 6000 RS PROFIT.
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 99000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM.



19/8/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 49 புள்ளிகள் உயர்ந்து 8673 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன்8693 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஜூலை மாதத்தில் தங்கம் விற்பனை அமோகமாக இருந்ததாக தகவல் வெளியிடப்பட்டதே இந்திய பங்குச்சந்தைகளின் தொடர் உயர்விற்கு காரணம் 
தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.124 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.111.56 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானமும் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.810.93 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.883.31 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.01 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 2.62 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நிகர வாராக்கடனும் 1.32 சதவீதத்தில் இருந்து 1.59 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.45.10 கோடியில் இருந்து ரூ.70.75 கோடியாக அதிகரித்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு விலை 0.58 சதவீதம் உயர்ந்து 130.75 ரூபாயில் முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 8650,8622
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8699,8715
19 august details
டிவிடெண்ட்
indiacem
natcopharm
results
sun tv
oberoy
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 99000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் 
பெண்ணே பெருமை உடைத்து.
 உரை:
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
Translation:
The dignity of modest womanhood excels 
His manliness, obedient to a woman's law who dwells.
Explanation:
Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.