** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 25 February 2015

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 01/03/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,7845046626.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.


இன்றைய லாபம் 5000...
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622
இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY HDFCBANK 1070 TGT 1100 SL 1055 (MADE HIGH 1074.80 & SL HIT)
BUY HDFC 1318 TGT 1340 SL 31295(MADE HIGH 1349.55)
BUY DLF 147.50 TGT 152 SL 144(MADE HIGH 150.90)
BUY IDFC 169.50 TGT 172 SL 167(MADE HIGH 170.95)
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 5000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு HDFC
எண்ணிக்கை 500
வாங்கிய விலை 1326
விற்ற விலை 1336
விலை வித்தியாசம் 10 ரூபாய்
லாபம் 500*10=5000.ரூபாய்
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



25/2/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 7புள்ளிகள் சரிந்து 8762என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 92 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 30 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8792 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8725,8688
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8800,8833
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி பட்டியலில் 50 பங்குகளில் இருக்கின்றன.
சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் மாற்றம் செய்யப்படும். இப்போது டி.எல்.எப் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் ஆகிய பங்கு களில் வெளியேறி யெஸ் வங்கி மற்றும் ஐடியா செல்லுலர் பங்குகள் அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது.
இந்த மாற்றம் வரும் மார்ச் 27-ம் தேதியில் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிகிறது.
அதே சமயத்தில் சி.என்.எக்ஸ் 100 பங்குகள் பட்டியலில் இருந்தும் இந்த இரண்டு பங்குகள் வெளியேறுகின்றன.
இதற்கு பதிலாக இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகள் இந்த பட்டியலில் இடம் பிடிக்கின்றன
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 374: 
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதலும் வேறு.
 உரை: 
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.
Translation: 
Two fold the fashion of the world: some live in fortune's light; 
While other some have souls in wisdom's radiance bright.
Explanation: 
There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.