17/4/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன.
இன்போசிஸ், டாடா ஸ்டீல், ஹிண்டல்கோ ஆகிய நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ், ஐஓசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றமுடன் காணப்பட்டன.
நேற்றைய நிப்டி 52 புள்ளிகள் சரிவுடன் 9150 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 138 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9160 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 2.83% சரிந்து ரூ.3,603 கோடியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.3,708 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 0.20 சதவீத அளவுக்கு நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது மொத்த வருமான மும் 0.89% சரிந்து ரூ.17,120 கோடி யாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது வருமான வளர்ச்சி 3.4% உயர்ந்திருக்கிறது.
வருமான எதிர்பார்ப்பு
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 6.4% உயர்ந்து ரூ.14,353 கோடியாக இருக்கிறது. வருமானம் 9.7% உயர்ந்து ரூ.68,484 கோடியாக இருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் வருமான உயர்வு 6.5 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என இன்ஃபோசிஸ் கணித்திருக்கிறது. காக்னிசென்ட் நிறுவனம் 8 முதல் 10 சதவீத வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறது. ஆனால் அதைவிட இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணிப்பு குறைவாக இருக்கிறது. முன்னதாக 11.5 முதல் 13.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என இன்ஃபோசிஸ் நிறுவனமே கணித்திருந்தது கவனிக்கத் தக்கது.
இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.14.75யை நிறுவனம் அறிவித்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டை சேர்க்கும் பட்சத்தில் கடந்த நிதி ஆண்டில் ஒரு பங் குக்கு 25.75 ரூபாய் அறிவிக்கப் பட்டிருக்கிறது. மொத்தம் 7,119 கோடி ரூபாய் டிவிடெண்டுக்காக செலவிடப்பட்டிருக்கிறது.
மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 2,00,364 நபர்கள் பணியில் இருக் கின்றனர். கடந்த நிதி ஆண்டில் 37,915 நபர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக் கிறார்கள். முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டில் 34,688 நபர்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதி ஆண்டில் பங்குதாரர்களுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது டிவிடெண்டாக வழங்கப்படுமா அல்லது பங்குகள் திரும்ப வாங்கப்படுமா என்பதை இயக்குநர் குழு முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரிலையன்ஸ் பவர், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 215.90 கோடி ரூபாயை, ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 61.55 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 2,548.94 கோடி ரூபாயில் இருந்து, 2,696.50 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது. ரிலையன்ஸ் பவர், கடந்த நிதியாண்டில், 4,200 கோடி யூனிட் மின்சாரத்தை விற்பனை செய்துள்ளது.இந்நிறுவனம், கடந்த நிதியாண்டில், 1,104.16 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில், 895.45 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 10,621.52 கோடி ரூபாயில் இருந்து, 10,891.68 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்துக்கு, ம.பி., மாநிலம், சாசனில், 3,960 மெகாவாட் திறனில், அனல் மின் நிலையம் உள்ளது. அதில், 86 சதவீத அளவுக்கு மின் உற்பத்தி நடப்பதாக, ரிலையன்ஸ் பவர் தெரிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 9130,9110
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9190,9222
17 apr details
divident
------
bonus
----
results
gruh fin
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM