** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 16 February 2017

16/1/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
.இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக சரிவுடன் காணப்படுகின்றன.  வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமான நிலையில் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததாலும், முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததாலும்  வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 67 புள்ளிகள்  சரிவுடன்  8725 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 107 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8735 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
சன் பார்மா நிகர லாபம் 5% சரிவு
சன் பார்மா நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 4.72 சதவீதம் சரிந்து ரூ.1,471 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,544 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.7,122 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.7,912 கோடியாக உயர்ந் திருக்கிறது.
அமெரிக்காவில் விற்பனை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந் திருக்கிறது. மொத்த விற்பனையில் அமெரிக்காவில் 45 சதவீதம் உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் 96% சரிவு
டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 96 சதவீதம் சரிந்து ரூ.111.57 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,952 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் விற்பனை 2.2 சதவீதம் சரிந்து ரூ.67,864 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.69,398 கோடியாக இருந்தது. இதன் காரணமாக இந்த பங்கு 4.60 சதவீதம் அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் இடையே 7.34 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
இந்த சரிவு காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,993 கோடி அளவுக்கு சரிந்தது. பிஎஸ்இ-யில் 12.42 லட்சம் பங்குகளும், என்எஸ்இ ஒரு கோடி பங்குகளும் வர்த்தகமானது.
நிப்டி சப்போர்ட் 8690,8653
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8784,8844
16 feb
bonus
-----
divident
powergrid
minda
bharat forge
bosch
manapuram
take
results
-----

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1077
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் 
கூன்கையர் அல்லா தவர்க்கு.
 உரை: 
கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈ.கைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்.
Translation: 
From off their moistened hands no clinging grain they shake, 
Unless to those with clenched fist their jaws who break.
Explanation: 
The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.

Image may contain: 1 person, text