26/06/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய இன்றைய பங்குவர்த்தகம் உயர்வுடன் முடிந்தது. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், ஜூன் மாதத்திற்கான டிரவேட்டிவ் சென்ட்டிமென்ட்டாலும் வர்த்தகம் சரிவுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் முக்கிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும் இறுதியில் வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.
லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத் தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி ஹைட்ரோகார்பன் என்ஜினீயரிங் லிமிடெட் நிறுவனம், பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி-யிடமிருந்து ரூ. 2,715 கோடி மதிப்பிலான பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
நிலப் பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணியை இந்நிறுவனம் மேற்கொள்ளும். இந்தப் பணியை 2017-ம் ஆண்டு டிசம்பருக்குள் இந்நிறுவனம் நிறைவேற்றித் தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இப் பணியை நிறைவேற்றுவதற்கான டெண்டர் விடப்பட்டது. அதில் எல்டிஹெச்இ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற் கான அனுமதியை கடும் போட்டிக் கிடையே பெற்றுள்ளது. மும்பை யின் மேற்கு கடலோரப் பகுதி களில் எண்ணெய் கண்டுபிடிக்கும் பணியை இந்நிறுவனம் மேற் கொள்ளும்.
நேற்றைய நமது நிப்டி 37 புள்ளிகள் உயர்ந்து 8398 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 75 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 310 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8378 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8380,8340,8330,8280
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8420,8440,8477
26-Jun-2015Details
Dividends
Kansai Nerolac Paints Ltd
Board Meetings
Shriram Transport Finance Company Ltd
AGM
Allahabad Bank
Alok Industries Ltd
GRUH Finance Ltd
Oriental Bank of Commerce
Syndicate Bank
Union Bank of India
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.