** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 30 September 2016

>>>>>>>>>>>30/9/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
WOCKPHARMA 8.95 ரூபாயும்
YESBANK 29 ரூபாயும்
TCS 10  ரூபாயும்
WIPRO 4  ரூபாயும்
ONGC 5.35 ரூபாயும்

லாபத்தை தந்துள்ளது.

HINDUNILVR 8 RS LOSS

COALINDIA 2 RS LOSS

ஆப்சன் வர்த்தகத்தில் TCS 2600 CE 3 RS LOSS , YESBANK 1300 CE 5 RS PROFIT , COALINDIA  340 CE .50 RS LOSS  தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM






வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 2/10/2016 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

30/9/2016... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை இந்திய ராணுவம் அறிவித்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் காலையில் ஏற்றத்துடன் துவங்கிய போதிலும் , கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு  ஒரே நாளில் மிகப் பெரிய சரிவை சந்தித்தன. இந்த சரிவு நாள் முழுவதும் நீடித்தது.ஆகஸ்ட் 26ம் தேதிக்கு பிறகு நிப்டி, இன்று முதல்முறையாக 8600 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. ஐடிசி, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, லுபின் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
நேற்றைய நிப்டி 153 புள்ளிகள் சரிந்து  8591 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 195 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன்   வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் சரிவுடன் 8541 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கமாடிட்டி ஆப்ஷன் வர்த்தகத்துக்கு `செபி’ அனுமதி அளித்துள்ளது. தவிர, வைரம், டீ, முட்டை, கோக்கோ, வார்ப்பு இரும்பு மற்றும் வெண்கலம் ஆகிய ஆறு புதிய கமாடிட்டிகளுக்கு `செபி’ அனுமதி வழங்கி இருக்கிறது. இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட கமாடிட்டிகளின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தை அமைப்புகள் ஆப்ஷன் வர்த்தகம் மற்றும் புதிய கமாடிட்டிகளை சேர்க்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தன. அதனை அடுத்து செபி இந்த அனுமதியை வழங்கியதால் முதலீட்டாளர்கள் இந்த முடிவை வரவேற்றிருக்கின்றனர்.
கமாடிட்டி பிரிவில் இதுவரை பியூச்சர் வர்த்தகத்துக்கு மட்டுமே `செபி’ அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘ஐரோப்பா, மத்­திய கிழக்கு, இந்­தியா மற்றும் ஆப்­ரிக்­காவை உள்­ள­டக்­கிய, இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்­தி­யத்தில், இந்­தியா, மிக அதி­க­ளவில் பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு, 180 கோடி டாலர் திரட்­டி­யுள்­ளது’ என, ‘யர்னஸ்ட் அண்ட் யங்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது. 
அதன் விபரம் :முத­லீட்­டா­ளர்­க­ளி­டையே, இந்­திய பொரு­ளா­தாரம் குறித்த நம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது. மத்­திய அரசின் செயல்­பா­டுகள், பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்பின் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள் ஆகி­ய­வையும், இந்த நம்­பிக்­கைக்கு வலு சேர்த்­துள்­ளன. இதன் கார­ண­மாக, பல்­வேறு நிறு­வ­னங்கள் மேற்­கொள்ளும் புதிய பங்கு வெளி­யீ­டு­களில், முத­லீட்­டா­ளர்கள் ஆர்­வ­முடன் முத­லீடு செய்து வரு­கின்­றனர். 
500 கோடி டாலர்இதனால், இந்­தாண்டு துவங்கி இது­வரை, பி.எஸ்.இ., எனப்­படும், மும்பை பங்­குச்­சந்தை; என்.எஸ்.இ., என அழைக்­கப்­படும், தேசிய பங்­குச்­சந்தை ஆகி­ய­வற்றில், 56 நிறு­வ­னங்கள் புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு, 180 கோடி டாலர் திரட்­டி­யுள்­ளன. இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்­தி­யத்தில், இந்­திய பங்­குச்­சந்­தைகள் தான், மிக அதி­க­ளவில், புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு உள்­ளன. ஜூலை – செப்., 29 வரை­யி­லான காலத்தில், மும்பை பங்­குச்­சந்தை மற்றும் அதன் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான பிரிவில், 15 புதிய பங்கு வெளி­யீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதே காலத்தில், லண்டன் பங்­குச்­சந்தை மற்றும் அதன் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான பிரிவில், ஏழு புதிய பங்கு வெளி­யீ­டுகள் மட்­டுமே மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளன. பல நிறு­வ­னங்கள், புதிய பங்கு வெளி­யீ­டுகள் மூலம், சரா­ச­ரி­யாக, 10 கோடி டால­ருக்கு மேல் திரட்­டி­யுள்­ளன. அத­ன­டிப்­ப­டையில், இந்­தாண்டு இறு­திக்குள், பங்கு வெளி­யீ­டு­களில், 500 கோடி டால­ருக்கு மேல் திரட்­டப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 
வலிமையான பொருளாதாரம்
உலக நாடு­களில், புதிய பங்கு வெளி­யீ­டுகள் தேக்கம் கண்­டுள்ள நிலையில், இந்­தியா வளர்ச்சி கண்டு வரு­வது பாராட்­டத்­தக்­கது. இந்­தாண்டு, இது­வரை, சர்­வ­தேச அளவில் புதிய பங்கு வெளி­யீ­டுகள் மூலம், 7,940 கோடி டாலர் திரட்­டப்­பட்டு உள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில்திரட்­டப்­பட்­டதை விட, 39 சத­வீதம் குறை­வாகும். அது போல, புதிய பங்கு வெளி­யீ­டு­களின் எண்­ணிக்­கையும், 23 சத­வீதம் சரி­வ­டைந்து, 704 ஆக குறைந்­துள்­ளது. இந்­தி­யாவின் வலி­மை­யான பொரு­ளா­தாரம், நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வாக செயல்­படும் மத்­திய அரசு ஆகி­யவை கார­ண­மாக, கடந்த ஆண்டை விட, 2017ல், அதி­க­ளவில் புதிய பங்கு வெளி­யீ­டுகள் இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
நிப்டி சப்போர்ட் 8500,8400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8650,8740
30 september details
டிவிடெண்ட்
----
results
---
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
 உரை: 
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
Translation: 
Disease, its cause, what may abate the ill: 
Let leech examine these, then use his skill.
Explanation: 
Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).