** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 6 August 2014

தேசிய நிப்டி இன்று 74 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது
BUY LT  1600 ஐ இலக்காக கொண்டு வாங்கவும் நீண்ட கால முதலீட்டாளர்கள் மட்டும்
தேசிய நிப்டி 20 புள்ளிகளுக்குள் இரண்டு மணி நேரமாக ஊசலாடுகிறது...
அப்பொல்லோ ஹாஷ்பிடல் வாங்கவும்
6/8/2014   நிப்டி நிலைகள்..

நேற்றைய அமெரிக்க சந்தைகள் ஏறக்குறைய 1 சதவீதம் இறக்கத்தில் முடிந்துள்ளது.அதேபோல் இப்போது ஆசிய சந்தைகளும் 1 சதவீதம் குறைந்து வர்த்தகம் ஆகிறது.
நமது சந்தையும் 15 புள்ளிகள் டவுனாக ஓப்பன் ஆகலாம்.அதன்பிறகு ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
நேற்றைய உயர்வு இன்றும் தொடரும்.
இன்றைய ரெசிடென்ஷ் 7788 இதை உடைத்தால் நிப்டி  புதிய ஹைய் உண்டாக்கும்.

சவுத் பேங்க்கை நீண்ட கால முதலீட்டாளர்கள் வாங்கலாம்.

நிப்டி சப்போர்ட்  7711,7677

நிப்டி ரெசிடென்ஷ்  7788,7822,7888.