** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 24 June 2016

>>>>>>>>>>> 24/6/2016 <<<<<<<<<<<<
இன்றைய சந்தையில்
SUNPHARMA 19 ரூபாயும்
DRREDDY  30 ரூபாயும்
INFRATEL  15 ரூபாயும்
HDFC 16    ரூபாயும்
CIPLA  12  ரூபாயும்  லாபத்தை தந்துள்ளது.

ஆப்சன் வர்த்தகத்தில் SUNPHARMA 760 CE 8 , DRREDDY 3200 CE 14 ரூபாய் லாபத்தை தந்துள்ளது.

NIFTY 30 POINTS LOSS

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM



24/6/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.

நேற்றைய நிப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 8270 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 230 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் சரிவுடன் 8170 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
 பொதுத் துறையைச் சேர்ந்த, 27 வங்­கி­களை இணைத்து, 4 அல்­லது 5 பெரிய வங்­கி­க­ளாக உரு­வாக்கும் திட்டம் குறித்து, மத்­திய அரசு தீவி­ர­மாக பரி­சீ­லித்து வரு­கி­றது. 
இது­கு­றித்து, நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பாங்க் ஆப் இந்­தி­யா­வுடன், அதன் 5 துணை வங்­கிகள் மற்றும் பார­திய மகிளா வங்­கியை இணைக்க, மத்­திய அமைச்­ச­ரவைக் குழு, சமீ­பத்தில் ஒப்­புதல் அளித்­துஉள்­ளது. 
ஒரு­மித்த கருத்துஇந்த இணைப்பு பணிகள், நடப்பு நிதி­யாண்டு இறு­திக்குள் முடி­வ­டையும். அதன் பின், பொதுத் துறை வங்­கி­களை ஒன்­றி­ணைத்து, 4 அல்­லது 5 பெரிய வங்­கி­க­ளாக உரு­வாக்கும் திட்டம் துவங்கும். அதற்கு முன்­பாக, அனைத்து வங்­கி­களின் தொழிற்­சங்­கங்­க­ளுடன் பேசி, ஒரு­மித்த கருத்து எட்­டப்­படும். மத்­திய அரசு, ‘இந்­திர தனுஷ்’ என்ற திட்­டத்தின் கீழ், பொதுத் துறை வங்­கி­களில், 70 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூல­தனம் மேற்­கொள்ளும் திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கி­றது. இதன்­படி, கடந்த நிதி­யாண்டில், 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டது. இதே அள­வி­லான தொகை, நடப்பு நிதி­யாண்­டிலும் வழங்­கப்­படும். அடுத்த இரு நிதி­யாண்­டு­களில், தலா, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­படும். 
பெரிய வங்­கி­க­ளாக...இது­த­விர, ‘பேசல் – 3’ விதி­மு­றை­களை பின்­பற்­று­வ­தற்­காக,பொதுத் துறை வங்­கிகள், அவற்றின் பங்கு மூல­த­னத்தை உயர்த்திக் கொள்ள, நிதிச் சந்­தையில், 1.10 லட்சம் கோடி ரூபாய் திரட்ட வேண்டும். இதன் மூலம் வலுப்­பெறும் வங்­கி­களை ஒன்­றி­ணைத்து, விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய வகையில், மிகப்பெரிய வங்­கி­க­ளாக மாற்ற, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.
பொதுத் துறை வங்­கி­களை ஒன்­றி­ணைத்து, விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய வகையில், மிகப் பெரிய வங்­கி­க­ளாக மாற்ற, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது
நிப்டி சப்போர்ட் 8210,8150,8100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8240,8299
24 ஜுன் details
ஏஜிம்
bankbaroda
vijayabank
rallis india
syndi bank

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
முயற்சிக்கான பலன் அன்றே கிடைக்கவில்லை என வருந்தாதே,
நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்,
அவசரப்பட்டு முயற்சியை கை விடாதே..
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் 
பண்பின்மை பாரிக்கும் நோய்.
 உரை:
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.
Translation:
Hostility disunion's plague will bring, 
That evil quality, to every living thing.
Explanation:
The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.