** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 17 July 2017

>>>>>>>>>>>> 17/07/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 30000 PROFIT PER LOT..
M&M + 12 RS PROFIT ( + 6000 RS PROFIT )
ULTRATECCEM + 63 RS PROFIT ( + 12600 RS PROFIT )
HEROMOTO  - 17 RS LOSS ( - 3400 RS PROFIT )
ADANIPORT + 4.70 RS PROFIT ( + 7000 RS PROFIT )
AXISBANK  - 1 RS LOSS ( - 1200 RS PROFIT )

இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
M&M 1400 CE + 7 RS PROFIT ( + 3500 RS PROFIT )
ADANIPORT 380 CE + 2.40 RS PROFIT ( + 6000 RS PROFIT )
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 145000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.

No automatic alt text available.

No automatic alt text available.
17/7/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 5 புள்ளிகள் சரிவுடன் 9886 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 84 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 9926 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்ஃபோசிஸ் நிகர லாபம் 1.4% உயர்வு.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 1.4 சதவீதம் உயர்ந்து ரூ.3,843 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,436 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானமும் 1.8 சதவீதம் உயர்ந்து ரூ.17,078 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.16,782 கோடியாக இருந்தது.
ஆனால் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது நிகர லாபம் 3.3 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. மொத்த வருமானமும் 0.20 சதவீதம் சரிந்திருக்கிறது. ராய்ட்டர் நடத்திய கருத்து கணிப்பில் சராசரியாக நிகர லாபம் ரூ.3,439 கோடியாக இருக்கும் என துறை வல்லுநர்கள் கணித்தனர். ஆனால் அதைவிட சிறிதளவு லாபம் உயர்ந்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டுக்கான வருமான எதிர்பார்ப்பு 6.5 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என நிறுவனம் கணித்திருக்கிறது. அதேபோல செயல்பாட்டு லாப வரம்பு 23 முதல் 25 சதவீதம் வரை இருக்கும் எனவும் நிறுவனம் கணித்திருக்கிறது.
டாலர் மதிப்பு அடிப்படையில் நிகர லாபம் 5.8 சதவீதம் (கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது) உயர்ந்து 54.10 கோடி டாலராக இருக்கிறது. அதேபோல வருமானமும் 6 சதவீதம் உயர்ந்து 265 கோடி டாலராக இருக்கிறது. ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரொக்கமாக ரூ39.335 கோடி இருக்கிறது.
கரன்ஸி மூலமாக நடக்கும் ஏற்ற இறக்கத்தை ஹெட்ஜிங் மூலமாக கடந்த காலாண்டில் சமாளித்தோம் என நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எம்டி ரங்கநாத் தெரிவித்தார்.
1.98 லட்சம் பணியாளர்கள்
ஜூன் காலாண்டு முடிவில் 1.98 லட்சம் பணியாளர்கள் நிறுவனத்தில் உள்ளனர். ஜூன் காலாண்டில் 1,811 பணியாளர்கள் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். பணியாளர்களின் வெளியேறும் விகிதம் 16.9 சதவீதமாக இருக்கிறது.
ஐபிஓ -வுக்கு விண்ணப்பித்தது ஐசிஐசிஐ லொம்பார்ட்
ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனமான ஐசிஐசிஐ லொம்பார்ட் ஐபிஓ வெளியிட `செபி’-க்கு விண்ணப்பம் செய்துள்ளது. இதன் மூலம் நிறுவனர்கள் வசமுள்ள 19 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஐசிஐசிஐ வங்கி மற்றும் கனடாவைச் சேர்ந்த பயர்பாக்ஸ் பைனான்ஸ் ஹோல்டிங்கஸ் நிறுவனத்தின் கூட்டு முதலீட்டில் ஐசிஐசிஐ லொம்பார்ட் நிறுவனம் தொடங்கபட்டது. பொதுக் காப்பீடு நிறுவனங்களில் முதன் முதலாக ஐபிஓ வெளியிட உள்ள நிறுவனம் ஐசிஐசிஐ லொம்பார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஓ வெளியிடுவதற்கான அறிக்கையை பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபிக்கு நேற்று அனுப்பப் பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ஐசிஐசிஐ இதனை தெரிவித்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் ஐசிஐசிஐ வங்கியின் 19 சதவீத பங்குகள் விற்கப்பட உள்ளன. ரூ.10 முகமதிப்பு கொண்ட 86,247,187 பங்குகளை ஐசிஐசிஐ லொம்பார்ட் வெளியிட உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி 31,761,478 பங்குகளையும், பயர்பாக்ஸ் ஹோல்டிங்க்ஸ் 54,485,709 பங்குகளையும் விற்க உள்ளன. இந்த பங்கு விற்பனையில் தனி முதலீட்டாளர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்ப பங்குதாரர்களுக்கு 5 % ஒதுக்கீடு இருக்கும். அதன்படி 4,312,359 பங்குகள் ஒதுக்கப்படும். இந்த பங்கு விற்பனை முழுவதும் ஆபர் பார் சேல் என்கிற அடிப்படையில் இருக்கும் என்றும் ஐசிஐசிஐ லொம்பார்ட் செபிக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளது.
2017 மார்ச் மாத நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.3,725 கோடியாகும்.
நிப்டி சப்போர்ட் 9850,9815
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9920,9949
17 july details
divident
drreddy pvr
------
bonus
-----------
results
acc
jublfood
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 145000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
No automatic alt text available.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் 
அளியின்மை ஆற்ற நினைந்து.
 உரை: 
நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர். எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
Translation: 
Dear life departs, when his ungracious deeds I ponder o'er, 
Who said erewhile, 'We're one for evermore'.
Explanation: 
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.