26/08/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்ற, இறக்கத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் உயர்வுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 7880 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 204 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7890 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்க நேரத்தில் 350 புள்ளிகளுடன் உயர்ந்து சரிவிலிருந்து சற்று மீளும் நிலையில் காணப்பட்டது.
சீன சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சர்வதேச தேக்க நிலையின் பாதிப்பு மும்பை பங்குச் சந்தையில் எதிரொலித்தது.
மும்பை பங்குச்சந்தை (திங்கள்கிழமை) மட்டும் 1624 புள்ளிகள் சரிந்தது. இதனால் ஒரே நாளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மதிப்பு அடிப்படையில் சரிவைக் கணக்கிட்டால் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில் (செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தை துவக்கத்தில் 350 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது. இதனால் சென்செக்ஸ், மீண்டும் 26 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவை எட்டிய நிலையில், முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் மீண்டும் சில புள்ளிகள் சரிய ஆரம்பித்தது.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 1.11 சதவீதத்தம் உயர்ந்தது. பின்னர் மீண்டும் சில மணி நேரத்தில் 130 புள்ளிகள் மளமளவென சரிந்தன. நிஃப்டி 6 சதவீதம் சரிவை கண்டது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகம் நடந்து வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பும் 26 காசுகள் உயர்ந்துள்ளது.
ஆசிய பங்குச்சந்தையில் எழுச்சி
சீன பங்குச் சந்தையில் 2007-ம் ஆண்டுக்குப் பிறகு கடுமையான சரிவு நிலவியது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகக் கருதப்படும் சீன பங்குச் சந்தையில் இத்தகைய வீழ்ச்சி சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை கிளப்பியது.
சீனாவின் ஷாங்காய் சந்தையில் ஏற்பட்டசரிவின் தாக்கம் ஆசிய பங்குசந்தையை பாதித்த நிலையில், இன்றைய வர்த்தக தொடக்கத்தில் ஆசியப் பங்குச்சந்தை மீளத் தொடங்கின.
இருப்பினும் ஷாங்காய் பங்குச்சந்தை அதே கதியில் நீடிக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7820,7720
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7920,7980
26-Aug-2015Details
Dividends
Jubilant Foodworks Ltd
Maruti Suzuki India Ltd
Board Meetings
IL&FS Transportation Networks Ltd
AGM
Future Consumer Enterprise Ltd
Future Lifestyle Fashions Ltd
Future Retail Ltd
IL&FS Transportation Networks Ltd
KSK Energy Ventures Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.