19/05/2015... செவ்வாய்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், மூன்று வாரங்கள் இல்லாத அளவிற்கு, உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 8373 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 26 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8383 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஜம்மு காஷ்மீர் வங்கியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 60 சதவீதம் சரிந்து 101 கோடி ரூபாயாக உள்ளது. கடந்தவருடம் இதே காலாண்டில் 250 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,888 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 2,023 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 1.66 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 5.97 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நிகர வாராக்கடன் 0.22 சதவீதத்தில் இருந்து 2.77 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகரலாபம் 57% சரிந்து 508 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,182 கோடி ரூபாயாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 8340,8300,8270
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8420,8450
Results
AIA Engineering Ltd
Colgate-Palmolive (India) Ltd
Entertainment Network (India) Ltd
Pidilite Industries Ltd
Repco Home Finance Ltd
Sonata Software Ltd
Tata Power Company Ltd
Dividends
Nestle India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.