8/1/2015 ..வியாழன்..நிப்டி நிலைகள்..
http://www.panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 25 புள்ளிகள் சரிவுடன் 8102 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 5 நாடகள் சரிவுக்கு பிறகு 200 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.
தற்போது நட்ந்து வரும் ஆசிய சந்தைகள் சிறிய உயர்வில் வர்த்தகமாகிறது.
இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 8162 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8101,8066
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8155,8199
சரிவிற்க்கான காரணம் என்ன?
கச்சா எண்ணெய் விலை ஐந்தரை வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச வளர்ச்சி குறையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கீரிஸ் நாட்டில் நிலவும் நிச்சய மற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பு கடந்த ஒன்பது வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. மேலும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நாடிச்சென்றார்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,419.83 6,459.74 +53.32 +0.84%
S&P 500 2,025.88 2,029.61 +23.27 +1.16%
CAC 40 4,112.73 4,144.95 +29.23 +0.72%
Dow 30 17,584.52 17,597.08 +212.88 +1.23%
DAX 9,518.18 9,592.37 +48.52 +0.51%
Hang Seng 23,726.00 23,912.00 +44.74 +0.19%