** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 9 March 2017

9/3/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு காரணமாக பங்குச்சந்தைகள்  சரிவுடன் முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததன் காரணமாக  வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமாகின. மேலும் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பாலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்தும் என்ற தகவல் வெளியாகியிருப்பதாலும்  வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 16 புள்ளிகள் சரிவுடன்   8924 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 69 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8904 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஐபிஓ வெளியிட எஸ்.சந்த் நிறுவனத்துக்கு `செபி’ அனுமதி
பதிப்பக துறையில் இருக்கும் நிறுவனமான எஸ்.சந்த், பொதுப்பங்கு வெளியிடுவதற்கு (ஐபிஓ) `செபி’ அனுமதி வழங்கி இருக்கிறது. நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் எவர்ஸ்டோன் மற்றும் இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் இந்த ஐபிஓ மூலம் வெளியேறுகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐபிஓவுக்கு எஸ்.சந்த் நிறுவனம் விண்ணப்பித்தது. இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது. ஐபிஓ மூலம் கிடைக்கும் நிதி, கடன்களை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சையா பிரகாஷனி நிறுவனத்தை வாங்கியதால் இந்த நிறுவனத்துக்கு கடன் உருவானது.
சன் பார்மா நிகர லாபம் 5% சரிவு
சன் பார்மா நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 4.72 சதவீதம் சரிந்து ரூ.1,471 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,544 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.7,122 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.7,912 கோடியாக உயர்ந் திருக்கிறது.
அமெரிக்காவில் விற்பனை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந் திருக்கிறது. மொத்த விற்பனையில் அமெரிக்காவில் 45 சதவீதம் உள்ளது.

நிப்டி சப்போர்ட் 8890,8855
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8955,8988
9 march
bonus
gail
divident
hdfc
nalco
zydus
results
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
ShareMarket
Share Market, sensex, nifty, gold rate, gold, ncx, bse,nse, america stock exchange, equity, commodity
PANGUVARTHAGAULAGAM.BLOGSPOT.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் 
ஒல்லை உணரப் படும்.
 உரை: 
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.
Translation: 
Though with their lips affection they disown, 
Yet, when they hate us not, 'tis quickly known.
Explanation: 
Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.