12/06/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 21 புள்ளிகள் உயர்வுடன் 9668 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 82 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 9648 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்:
ஐடிசி நிகர லாபம் 12% உயர்வு
ஐடிசி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.2,669 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.2,380 கோடியாக இருந்தது.
மார்ச் காலாண்டில் விற்பனை 6.15 சதவீதம் உயர்ந்து ரூ.15,008 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.14,138 கோடியாக இருந்தது. ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு ரூ.4.75 டிவிடெண்ட் வழங்க நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.
சன் பார்மா நிகர லாபம் 14% சரிவு
மருந்து துறை நிறுவனமான சன் பார்மாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் சரிந்து ரூ.1,223 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலம் ரூ.1,416 கோடியாக இருக்கிறது.
செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானமும் ரூ.7,415 கோடியில் இருந்து ரூ.6,825 கோடியாக சரிந்திருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.3.5 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, வரும் ஜூலை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இது பல்வேறு துறைகளுக்கு தற்போது உள்ளதை விட குறைவாகவும், சிலவற்றிற்கு அதிகமாகவும் உள்ளது. இருப்பினும், ஹைபிரிட் கார்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் போன்றவற்றின் மீதான வரிகள் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏப்ரல் மாதத்தின், ஐ.ஐ.பி., விபரம், இந்த வாரம் வெளிவர உள்ளது. கடந்த வாரம், மூலதன உற்பத்தி துறை விவரம் வெளிவந்தது. ஐ.ஐ.பி., 2.8 சதவீதம் ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் பணவீக்க விகிதம், 2.9ல் இருந்து, 2.7 ஆக குறைய வாய்ப்புள்ளது. அதுபோல, மொத்தவிலை பணவீக்க குறியீட்டு எண், 3.8ல் இருந்து 3.3 ஆக குறைய வாய்ப்பு உள்ளது. இவை சந்தை விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு அட்வான்ஸ் டேக்ஸ் விபரம் வர இருக்கிறது. ஜூன் 16 முதல் பெட்ரோல், டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாற்றப்படும். இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். இத்துடன், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறித்த கூட்டம், ஜூன் 13 – 14ம் தேதிகளில் நடைபெற உள்ளது. வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேங்க் ஆப் இங்கிலாந்து, பேங்க் ஆப் ஜப்பான் ஆகியவற்றின் வட்டிவிகிதம் குறித்த கூட்டம், இந்த வாரம் நடைபெற உள்ளது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண், நிப்டி தினசரி முடிவுகள் 9600க்கு மேல் இருந்தால், ஏறுமுகம் நீடிக்கும் என எதிர்பார்க்கலாம். அடுத்த இலக்கு, 9740 மற்றும் 9820 ஆகும். சப்போர்ட் 9580 ஆகும்
நிப்டி சப்போர்ட் 9625,9580
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9695,9720
12 june details
divident
jsw steel
------
bonus
----
results
---------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM