09/11/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், அந்நிய முதலீடு அதிகரிப்பால் வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதால் வர்த்தகம் சரிவுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 47 புள்ளிகள் சரிவுடன் 10303 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 10333 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்தியன் வங்கி நிகர லாபம் 11.45 சதவீதம் உயர்வு
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் நிகர லாபம் 11.45 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.451 கோடியாக உள்ளது. கடந்த 2016-17 நிதியாண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.405 கோடியாக இருந்தது.
2-வது காலாண்டில் இந்தியன் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,874 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இதே காலத்தில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,579 கோடியாக இருந்தது.
2-வது காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர வாராக்கடன் 3.41 சதவீதமாக குறைந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்தியன் வங்கியின் பங்கு 8.71% உயர்ந்து 377.45 என்ற விலையில் நிறைவடைந்து.
நிப்டி சப்போர்ட் 10264,10225
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10363,10423
09 nov
bonus
---
divident
pi ind
results
auropharma
tatamotor
tatamtrdvr
SPILITS
igl
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM