** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 10 April 2017

>>>>>>>>>>>> 10/4/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 25000 PROFIT PER LOT..
CIPLA  - 1.50 RS LOSS ( - 1200 RS LOSS )
TCS + 16 RS PROFIT ( + 2000 RS PROFIT )
TATAMOTOR + 8 RS PROFIT ( + 16000 RS PROFIT )
LUPIN + 15 RS PROFIT ( + 5000 RS PROFIT )
TECHM - 5 RS LOSS ( - 5500 RS LOSS )
AXISBANK + 6.50 RS PROFIT ( + 8000 RS PROFIT )


இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
CIPLA 600 CE - 1 RS LOSS  ( - 800 RS PROFIT )
TCS 2450 CE + 76 RS PROFIT ( + 1000 RS PROFIT )
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

No automatic alt text available.

No automatic alt text available.
10/4/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 : சிரியா மீது அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளன. இதன் காரணமாக உலக பங்குச்சந்தைகளில் கடும் நெடுக்கடி ஏற்பட்டுள்ளது
சிரியா மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனையே ஆசியா மற்றும் இந்திய பங்குச்சந்தைகளின் சரிவிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள காம்ப்ளிமென்ட்ரி ஆபர் சலுகையை திரும்பப் பெற வேண்டும் என டிராய் வலியுறுத்தியதற்கு ரிலையன்ஸ் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டது. பங்குச்சந்தைகளின் சரிவிற்கு இதுவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது
நேற்றைய நிப்டி 63 புள்ளிகள்  சரிவுடன்     9198 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் சரிவுடன்   நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்   வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன்    9218 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..

கொச்சின் ஷிப் யார்டு நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி திரட்ட முடிவு
 கொச்­சின் ஷிப் யார்டு, பங்கு வெளி­யீட்­டின் மூலம், 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.பொதுத்­ து­றையைச் சேர்ந்த கொச்­சின் ஷிப் யார்டு நிறு­வ­னம், கேரள மாநி­லம், கொச்­சி­யில், துறை­முக வணி­கத்­தில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், துறை­முக விரி­வாக்க பணி­யில் ஈடு­பட இருப்­ப­து­டன், சர்­வ­தேச வணி­கத்­தில், பாது­காப்பு அம்­சங்­களை பலப்­ப­டுத்­த­வும் முடிவு செய்­துள்­ளது. இவற்­றுக்கு தேவைப்­படும் நிதியை, பங்குச் சந்­தை­யில், பங்­கு­களை வெளி­யிட்டு, 1,400 – 1,500 கோடி ரூபாய் அள­வுக்கு திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் அனு­மதி கேட்டு, வரைவு அறிக்கை தாக்­கல் செய்­துள்­ளது.
ரூ.1,200 கோடி முதலீடு:ஆக்ட் பைபர்நெட் திட்டம்
கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த, ஆக்ட் பைபர்­நெட் நிறு­வ­னம், இன்­டர்­நெட் இணைப்­பு­கள் வழங்­கும் சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், அடுத்த இரு ஆண்­டு­களில், 1,000 – 1,200 கோடி ரூபாய் முத­லீடு செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி பாலா மல்­லாடி கூறி­ய­தா­வது:நிறு­வ­னம், கடந்த இரு ஆண்­டு­களில், 1,000 கோடி ரூபாய் முத­லீடு செய்­துள்­ள­தாக, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. அடுத்­த­கட்­ட­மாக, நாடு முழு­வ­தும் விரி­வாக்க சேவை­யில் ஈடு­ப­ட­வும், புதிய தொழில்­நுட்­பத்தை மேம்­ப­டுத்­த­வும் முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இதற்­காக, அடுத்த இரு ஆண்­டு­களில், 1,000 – 1,200 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­படும்.
ஆந்­திர மாநி­லம், ஐத­ரா­பாத்­தில், ஒரு ஜி.பி.எஸ்., வேகம் உடைய, ‘ஒயர்டு இன்­டர்­நெட் சேவை’ துவக்­கப்­பட்டு உள்­ளது. விரை­வில் இந்த சேவை, பல நக­ரங்­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­படும். இதன் மூலம், வாடிக்­கை­யா­ளர்­கள நிறு­வ­னத்­தின் சேவை­களை மிக துரி­த­மாக பெற முடி­யும்
உலகின் 50 பெரிய வங்கிகள் பட்டியலில் நுழைந்தது எஸ்பிஐ.
எஸ்பிஐயுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவை இணைந்துள்ளதால் உலகின் 50 பெரிய வங்கிகளின் பட்டியலில் எஸ்பிஐ இடம்பிடித்துள்ளது. எஸ்பிஐ வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.41 லட்சம் கோடியாக இருக்கிறது.
. தற்போது 2.77 லட்சம் பணியாளர்கள், 50 கோடி வாடிக்கையாளர்கள், 25,000-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 58,000-க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் எஸ்பிஐ வசம் இருக்கிறது. மேலும் இந்திய வங்கி சந்தையில் எஸ்பிஐ பங்கு 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
இந்த இணைப்புக்கு பிறகு 36 நாடுகளில் இருக்கும் 190 கிளை களை எஸ்பிஐ வாடிக்கையாளர் கள் பயன்படுத்த முடியும் என எஸ்பிஐ தன்னுடைய இணைய தளத்தில் தெரிவித்திருக்கிறது. துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி யின் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களை வரவேற்பதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித் திருக்கிறார்.

நிப்டி சப்போர்ட் 9175,9150
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9233,9275
10 apr details
divident
colgate
bonus
----
results
----------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1127
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் 
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
 உரை: 
காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.
Translation: 
My love doth ever in my eyes reside; 
I stain them not, fearing his form to hide.
Explanation: 
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.

Image may contain: text