14/09/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நமது நிப்டி 1 புள்ளிகள் உயர்ந்து 7789 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 102 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் சரிவுடன் 7839 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7760,7744,7700
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7850,7860,7900
நாட்டின் தொழில்துறை உற்பத்தி 4.2 சதவீதமாக கடந்த ஜூலை மாதத் தில் உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்தில் (ஜூன்) இது 3.8 சதவீதமாக இருந்தது. நேற்று அரசு வெளியிட்ட அட்டவணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
தொழில் துறையில் அதிகரித்து வரும் முதலீடுகள் காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததைக் காட்டிலும் 0.9 சதவீதம் இது அதிகரித்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) மத்திய தொழில்துறை உற்பத்தி பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இது பெருமளவு அதி கரித்ததாக அதில் குறிப்பிடப்பட் டுள்ளது.
உற்பத்தித் துறையில் ஜூலை மாதத்தில் தொழில்துறையின் பங்களிப்பு 4.7 சதவீதமாகும். இது கடந்த ஜூன் மாதம் 4.6 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததைக் காட்டிலும் 0.3 சதவீதம் குறைவாகும்.
சுரங்கத்துறை உற்பத்தி 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இருந்த நிலையை விட 0.1 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூன் மாதம் சுரங்கத்துறை உற்பத்தி 0.3 சதவீதம் சரிந்திருந் தது.
மின்னுற்பத்தி 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதம் 1.3 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் மின்னுற் பத்தி 11.7 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது.
ஒட்டுமொத்தமாக தொழில் துறை உற்பத்தி கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலத் தில் 3.5 சதவீதமாக இருந்தது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் 3.6 சதவீதமாக இருந் ததைக் காட்டிலும் சற்றுக் குறை வாகும்.
இப்போதைய நிலைமை நீடிக்கும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 20 டாலர் என்ற அளவுக் குக் குறையும் என்று கோல்ட்மென் சாக்ஸ் நிறுவன நிபுணர்கள் கணித்துள்ளனர்.
வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் இதனால் எண்ணெய் உற்பத்தி செய் யும் நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் எண்ணெய் வயல் களில் பெரும்பாலோர் வேலையிழக் கும் அபாயம் உருவாகும் என தெரிகிறது. அத்துடன் அரசுக்கு வரும் வருமானமும் குறையும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பீப்பாய் 107 டாலர் விலையில் விற்பனையானது. இப்போது ஒரு பீப்பாய் 44 டாலராகக் குறைந்துள்ளது. இது ஒரு பீப்பாய் 20 டாலர் என்ற அளவுக்குக் குறையும் என சுட்டிக் காட்டியுள்ளது. 2002-ம் ஆண்டில் ஒரு பீப்பாய் விலை 20 டாலர் என விற்றதையும் கோல்ட்மேன் சாக்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.
சந்தையின் தேவைக்கு அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதே விலை சரிவுக்குக் காரணமாகும். மேலும் 2016-ம் ஆண்டில் இது மேலும் அதிகரித்து ஒரு பீப்பாய் 20 டாலர் என்ற விலைக்கு சரியும் என்று குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஷேல் எண் ணெய் வயல் மற்றும் இராக்கில் எதிர்பார்ப்புக்கும் அதிகமாக எண்ணெய் உற்பத்தி செய்யப் பட்டதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவை ஓரங்கட்ட வேண் டும் என்பதற்காக வளைகுடா நாடு கள் உற்பத்தியைக் குறைக்க வில்லை. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்று கோல்ட் மேன் சாக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
14-Sep-2015Details
Bonus
Bharat Electronics Ltd
Dividends
Aban Offshore Ltd
Bharat Heavy Electricals Ltd
Gulf Oil Lubricants India Ltd
HSIL Ltd
JK Tyre & Industries Ltd
Ricoh India Ltd
SJVN Ltd
United Breweries Ltd
AGM
Bajaj Hindusthan Sugar Ltd
Entertainment Network (India) Ltd
Religare Enterprises Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.