28/09/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின, ஆனால் மதியத்திற்கு பிறகு ஐடி., உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்ததால் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 22 புள்ளிகள் உயர்ந்து 7868 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 113 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 7898 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7850,7810
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7900,7960
ஆசியாவின் பழமையான பங்குச் சந்தையான பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-யை பங்குச் சந்தையில் பட்டியலிட பங்கு தாரர்கள் அனுமதி வழங்கி இருக் கிறார்கள். ஆபர் பார் சேல் முறையில் 10 சதவீதம் அல்லது அதற்கு மேலான பங்குகளை விற்க பங்குதாரர்கள் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை மும்பையில் நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிமுறை படி பங்குச்சந்தை நிறுவனத்தை தங்களது பங்குச்சந்தையில் பட்டி யலிட முடியாது. இதற்கு செபி மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை.
பங்குதாரர்கள் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் இதற்கென ஒரு குழு அமைக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இயக்குநர் குழு தலைவர் இந்த கமிட்டியின் தலைவராக இருப்பார் என்றும், ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப் படக்கூடும் என்றும் தெரிகிறது. இவர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் கூடி இதனை செயல்படுத்த நட வடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதற்கான வரைவினை செபியிடம் பிஎஸ்இ சமர்ப்பித்தது. தற்போது இந்தியாவில் எம்சிஎக்ஸ் (கமாடிட்டி சந்தை) மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
28-Sep-2015Details
AGM
Idea Cellular Ltd
Indiabulls Real Estate Ltd
Inox Leisure Ltd
KRBL Ltd
Lanco Infratech Ltd
Lycos Internet Ltd
Maharashtra Seamless Ltd
Navneet Education Ltd
PMC Fincorp Ltd
Shilpa Medicare Ltd
Sunrise Asian Ltd
Suzlon Energy Ltd
Texmaco Rail & Engineering Ltd
Unitech Ltd
EGM
Bank of Baroda
Bank of India
Corporation Bank
Punjab National Bank
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.