18/10/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 63 புள்ளிகள் சரிவுடன் 8520 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 51 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8540 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டிசிபி வங்கி லாபம் 31% உயர்வு
டிசிபி வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 31 சதவீதம் உயர்ந்து 48.9 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.36.9 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் ரூ.464 கோடியில் இருந்து ரூ.567 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 1.72 சதவீதத்தில் இருந்து 1.75 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் நிகர வாராக்கடன் 0.87 சதவீதத்தில் இருந்து 0.84 சதவீதமாக சரிந்திருக்கிறது. வாராக்கடனுக்காக 26.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் 21.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிகர வட்டி வரம்பு 3.79 சதவீதத்தில் இருந்து 3.96 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நிகர வட்டி வருமானம் 22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. டெபாசிட்டுகள் 30 சதவீதம் உயர்ந்து 17,685 கோடியாக இருக்கிறது. காசா விகிதம் 22-ஆக உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 6.1 சதவீதம் உயர்ந்து ரூ.3,606 கோடியாக உள்ளது. அதே சமயத்தில் குறுகிய காலத் தில் நிச்சயமற்ற சூழல் இருக்கும் என்றும், இந்த ஆண்டில் வருமானம் குறையும் என்றும் இன்போசிஸ் கூறியிருக்கிறது. வருமானம் குறைவது குறித்து நடப்பாண்டில் இரண்டாவது முறையாக இன் போசிஸ் தெரிவித்திருப்பது குறிப் பிடத்தக்கது.
நிப்டி சப்போர்ட் 8480,8440
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8550,8590
18 oct details
bnus
ioc
result
havells
hatsun
canfinhome
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM