** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 24 April 2015

வெற்றி நமதே !!!
கஜினி 17 முறை தோற்று 18வது முறை வென்றவர்.
எடிசன் 1000 முறை தோற்றவர் ,
இந்த உலகில் ஆஸ்கார், நோபல் இரண்டு விருதையும் வாங்கிய, மிக சிறந்த எழுத்தாளர், நாடக ஆசிரியரான பெர்னாட்ஷாவின் படைப்புகள் தொடர்ந்து 9 வருடங்கள், அனைத்து பிரபல பத்திரிகைகளாலும் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அதே பத்திரிகைகள். அவர் கேட்கும் பணத்தை கொடுக்க தயாராக இருந்தனர்.
நம்மில் பலரோ, சின்ன, சின்ன தோல்விகளுக்கே நாம் அலுத்து கொள்கிறோம், சலித்து கொள்கிறோம், வெறுத்து கொள்கிறோம்...
இந்த உலகத்தில் எனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கு இது அனைத்து முட்டாள்களும் சொல்லும் வசனம்.
எடிசன், லிங்கன், பெர்னாட்ஷா ரேஞ்ச்க்கு கூட யோசிக்க வேண்டாம். ஒரு எறும்பு, தேனி, சிலந்தி போன்ற சின்ன, சின்ன உயிரினங்களுக்கு உள்ள விடா முயற்சி, சுறு, சுறுப்பு கூட பல மனிதர்களுக்கு இல்லையே.
முடியும் வரை செய்வது முயற்சி அல்ல. மூச்சு உள்ளவரை செய்வதே முயற்சி.
விடாது முயலுங்கள், வெற்றி நமதே !!!
இரண்டு நாட்களுக்கு பிறகு தான் லாபம் கிடைத்தது.
இன்றைய லாபம் 4000.
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.7845046626


இனிய மாலை வணக்கம் நண்பர்களே...
பங்குசந்தையில் வணிகம் செய்வோர்க்கு
விடுமுறைதின வாழ்த்துக்கள் 


BUY NIFTY 8400 CE 55 TGT 99 SL 45
NIFTY 8333 GOOD SUPPORT
BREAK NEXT 8266.
ஆப்சனில் ரிஷ்க் எடுப்பவர்கள் வாங்கவும்  ITC  360 கால் ஆப்சன் 1 இலக்கு 3 தடுப்பு 50 பைசா
இன்போசிஷ் ரிசல்ட் இன்று மதியம் 1.45 மணிக்கு வருவதாக தகவல்.
இன்போசிசஷ் நிதிநிலை முடிவுகளை பொறுத்து மார்க்கெட்டின் அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.
24/04/2015... வெள்ளி... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரத்தின் நான்காம் நாளில் ஏற்றத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்பனை செய்ததாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 31 புள்ளிகள் சரிந்து 8398 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 20 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8428 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8360,8330,8280
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8420,8480,8500
யெஸ் வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 28 சதவீதம் உயர்ந்து 551 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 430 கோடி ரூபாயாக இருந்தது..
24-Apr-2015Details
Dividends
HCL Technologies Ltd
Board Meetings
Cholamandalam Investment & Finance Comp
Fag Bearings India Ltd
Indiabulls Housing Finance Ltd
Infosys Ltd
Siemens Ltd
Supreme Industries Ltd
AGM
Clariant Chemicals (India) Ltd
Fag Bearings India Ltd
Results
Cholamandalam Investment & Finance Comp
Fag Bearings India Ltd
Indiabulls Housing Finance Ltd
Infosys Ltd
Siemens Ltd
Supreme Industries Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 432.
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா 
உவகையும் ஏதம் இறைக்கு.
 உரை:
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.
Translation:
A niggard hand, o'erweening self-regard, and mirth 
Unseemly, bring disgrace to men of kingly brith.
Explanation:
Avarice, undignified pride, and low pleasures are faults in a king.