2/112016... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 16 புள்ளிகள் சரிவுடன் 8626 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 105 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 350 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் உயர்வுடன் 8526 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ் அக்., 25ல் பங்கு வெளியீடு
பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ், பங்கு வெளியீட்டின் மூலம், 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை நிறுவனமான, பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ், வீட்டுக்கடன் வழங்கி வருகிறது. இது, இந்தியாவில், வீட்டுக்கடன் வழங்குவதில், ஐந்தாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதன் பங்கு வெளியீடு, வரும், 25ம் தேதி துவங்கி, 27ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பி.என்.பி., ஹவுசிங்கின் கடன் வழங்கும் அளவு, ஆண்டுதோறும், 61.76 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அதன்படி, 2012ல் வழங்கப்பட்ட, 3,970 கோடி ரூபாய் கடன், கடந்த ஆண்டில், 27 ஆயிரத்து, 177 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இந்தியாவில், வீட்டுக்கடன் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், 2020ல், வீட்டுக்கடன் அளவு, 8.30 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ, கிளவுட் சேவைகளை வழங்கும் நிறுவனமான அபிரியோவை ரூ.3,340 கோடிக்கு வாங்க முடிவெடுத்திருக்கிறது. இந்த இணைப்பு முழுமையடையும் பட்சத்தில் இந்த துறை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கியமான மாற்றம் நிகழும் என விப்ரோ தெரிவித்துள்ளது.
தற்போது விப்ரோ நிறுவனத்தில் உள்ள கிளவுட் சம்பந்தமான சேவைகளை அபிரியோ நிறுவனத்தின் கீழ் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது. தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் கிறிஸ் பார்பின் அதே பொறுப்பில் தொடர்வார்.
கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது அபிரியோ நிறுவனம். ஜெய்பூர், சான்பிரான்ஸிஸ்கோ, டப்ளின், லண்டன் மற்றும் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1,250 பணியாளர்கள் உள்ளனர். கோக கோலா, பேஸ்புக், சோனி பிளே ஸ்டேஷன் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாவர். கடந்த 2015-ம் ஆண்டு 19.60 கோடி டாலர் வருமானம் ஈட்டியுள்ளது.
இந்த இணைப்பு வரும் டிசம்பர் மாதத்துக்குள் முழுமையடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயு விதிமீறல் புகார் தொடர்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, 6,700 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், கிருஷ்ணா – கோதாவரி எண்ணெய் படுகையில், தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், இயற்கை எரிவாயுவை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உறிஞ்சியதாக, குற்றஞ்சாட்டி உள்ளது. இதை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
இதையடுத்து, இப்புகாரை விசாரிக்க, டில்லி ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஏ.பி.ஷா தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, ஓ.என்.ஜி.சி.,க்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, அதன் எரிவாயு விற்பனையில் ஈட்டிய தொகை அல்லது அதில் கிடைத்த லாபத்தின் அடிப்படையில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாம் என, பரிந்துரைத்தது.
அதனடிப்படையில், ரிலையன்சுக்கு விதிக்க வேண்டிய அபராதம் குறித்த விபரங்களை, நீரகக் கரிமங்கள் தலைமை இயக்குனரகம் தயாரித்து, மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் அளித்து உள்ளது.
அந்த அறிக்கையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, 100 கோடி டாலர், அதாவது, 6,700 கோடி ரூபாய் அபராதம் விதிக்க, பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இவ்வார இறுதியில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நிப்டி சப்போர்ட் 8580,8500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8666,8699
25 oct details
divident
indiabulls housing
results
sonata soft
ht media
sundaram pastner
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM