** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 2 June 2016

.>>>>>>>>>>>2/6/2016 <<<<<<<<<<<<
இன்றைய சந்தையில் RELIANCE 6 ரூபாயும், TECHM 7 ரூபாயும், DRREDDY 23 ரூபாயும், YESBANK 12 ரூபாயும், ONGC 3 ரூபாயும் ,HDFC 12 ரூபாயும் லாபத்தை தந்துள்ளது.
SUNPHARMA 9 ரூபாயும், HINDUNILVR 9 ரூபாயும்,HCLTECH 6 ரூபாயும் நஷ்டம் தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் ONGC 1 ரூபாயும், NIFTY 70 POINTS லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் SUNPHARMA 2 ரூபாயும், HCLTECH 5 ரூபாயும்
நஷ்டம் தந்துள்ளது. 
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 89000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM




2/6/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருப்பதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உயர்வுடனேயே முடிந்தன. பெருளாதார வளர்ச்சி காரணமாக முக்கிய நிறுவன பங்குகள் உயர்வுடனேயே இருந்தன, முதலீட்டாளர்களும் அதிகளவில் பங்குகளை வாங்கியதாலும், பருவமழை துவங்க இருப்பதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 19 புள்ளிகள் உயர்ந்து 8180 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 2 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8190 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8160,8140
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8205,8235
கனரா வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ.3,905 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 612 கோடி ரூபாய் லாபமீட்டியது குறிப்பிடத்தக்கது.
மார்ச் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 12,429 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 12,116 கோடி ரூபாயாக இருக்கிறது.
மார்ச் காலாண்டில் மொத்த வாராக்கடன் 9.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 3.89 சதவீதமாக இருந்தது. ரூபாய் மதிப்பில் 31,637 கோடி ரூபாய் மொத்த வாராக்கடனாகும். நிகர வாராக்கடன் 2.65 சதவீதத்தில் இருந்து 6.42 சதவீதமாக அதிக ரித்திருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் வாராக்கடனுக் காக 1,009 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த மார்ச் காலாண்டில் இந்த தொகை 6 மடங்கு அதிகரித்து 6,331 கோடி ரூபாயாக இருக்கிறது.
2015-16-ம் நிதி ஆண்டில் நிகர நஷ்டம் 2,812 கோடி ரூபா யாக இருக்கிறது, முந்தைய 2014-15 நிதி ஆண்டில் 2,702 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. மொத்த வரு மானமும் ரூ.48,300 கோடியி லிருந்து ரூ.48,897 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டுக்கு இயக்குநர் குழு டிவிடெண்ட் ஏதும் பரிந் துரை செய்யவில்லை. வெள் ளிக்கிழமை வர்த்தகத்தின் முடி வில் 3.3 சதவீதம் சரிந்து 192.65 ரூபாயில் இந்த பங்கு முடி வடைந்தது.
ஐஓபி நஷ்டம் ரூ.939 கோடி
பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர நஷ்டம் ரூ.936 கோடியாக இருக் கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை இரு மடங்காக அதிகரித்தி ருப்பதால் நஷ்டத் தின் அளவு அதிகரித்து இருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 6,704.03 கோடி ரூபாயாக இருந்த வங்கியின் மொத்த வருமானம் ரூ. 6,157.72 கோடியாகக் குறைந்துள்ளது.
2014-15ம் ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 35.50 கோடியாக இருந்தது. தற்போது வாராக் கடனுக்காக 2,666.16 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 986.23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப் பிடத்தக்கது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 8.33 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் தற்போது 17.40 சதவீதமாக அதிகரித் துள்ளது.
2015-16 நிதியாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2,897 கோடி நஷ்டத்தை சந் தித்துள்ளது. 201-15 நிதியாண் டில் 454.33 கோடி ரூபாய் நஷ் டத்தை சந்தித்தது குறிப்பிடத் தக்கது.

2 june results
divi
lvb
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 89000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 829
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து 
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
 உரை:
வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்
Translation:
'Tis just, when men make much of you, and then despise, 
To make them smile, and slap in friendship's guise.
Explanation:
It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).