>>>>வாழ்வில் வெற்றி அடைய எளிய வழிகள்<<<<<
யாருக்காவது உதவும் என்னும் நோக்கில் பதிவிடுகிறேன்.
>>>>>>ஆன்மீகம்<<<<<<<
மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? இது அடிப்படையான கேள்வி. இந்தக் கேள்விக்குத் தெளிவான விடை தர வேண்டும். நமது நாகரிகம் சொல்வது வாழ்க்கையின் நோக்கம் மெய்க்காட்சி அல்லது தெய்வ தரிசனம்.
மேலைச் சமுதாயத்தில் வாழ்க்கையின் இறுதி நோக்கம் பற்றிய தெளிவு இல்லை. அங்கு உண்மையை நாடுதல் இல்லாமல் இல்லை. அதன் நல்ல வடிவம் மேலை நாட்டு அறிவியல். ஆனால், மேலை நாகரிகத்தில் உலகாயுதம் மண்டிக்கிடப்பதால் அங்கு வன்முறையும் போரும் மிகுந்துள்ளன. மேலை நோய் நம்மையும் பிடித்துள்ளது. ஆகவே, வன்முறைக் கிளர்ச்சி இங்கும் மிகுந்து வருகிறது.
ஆன்மீகம் ஒன்றே அமைதிக்கான வழி..