27/03/2015..வெள்ளி... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சரிவுடன் ஆரம்பித்த பங்குசந்தைகள், தொடர்ந்து சரிவை சந்தித்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்றதால் பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
நேற்றைய நமது நிப்டி188 புள்ளிகள் சரிந்து 8342 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 40 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8322 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8325,8275
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8388,8450
27-Mar-2015Details
Dividends
Coromandel International Ltd
Board Meetings
Lycos Internet Ltd
Orient Cement Ltd
State Bank of Mysore
EGM
Canara Bank
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.