** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 28 August 2015

28/08/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 157 புள்ளிகள் உயர்ந்து 7948 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 369 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 160 புள்ளிகள் உயர்வுடன் 8108 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் சரிவு தற் காலிகமானது. சர்வதேச சூழ்நிலைகள்தான் சரிவுக்கு காரணம். இந்த சரிவுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் இந்தியாவுக்கு வலிமை உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில் இருந்து நாம் மேம்பட்டிருக்கிறோம். நமது அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்திருக்கிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை அளவு மேம்பட்டிருக்கிறது. முக்கிய பொருட்களின் விலை குறைந்திருப்பது ஆகியவை நமக்கு சாதகமான நிலைமை ஆகும். நடுத்தர காலம் முதல் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது நாம் சரியான பாதையிலேயே பயணித்து வருகிறோம்.
அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் சரியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. சர்வதேச சந்தையுடன் நெருங்கி இருப்பதால் இந்த சரிவில் இருந்து நாம் விலகி இருக்க முடியாது. சர்வதேச அளவில் ஏதாவது நெருக்கடிகள் ஏற்படும் போது நமக்கு பாதிப்பு ஏற்படும். அதனை நடுத்தர கால மற்றும் நீண்ட கால கொள்கைகளை உருவாக்கி தீர்க்க முடியும்.
ரூபாய் சரிவினை அல்லது உயர்வினை எப்போது தடுக்க வேண்டும் என்பதற்கு எந்தவிதமான இலக்கும் ரிசர்வ் வங்கி வைத்திருக்கவில்லை. ஆனால் அதிக ஏற்ற இறக்கங்கள் நிகழும் போது ரிசர்வ் வங்கி தலையிடும்.
வருடாந்திர வங்கியாளர்கள் மாநாட்டில் முந்த்ரா இவ்வாறு கூறினார்.
நிப்டி சப்போர்ட் 8980,7920
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8030,8130
28-Aug-2015Details
Dividends
Ashoka Buildcon Ltd
Bharat Petroleum Corporation Ltd
Chambal Fertilisers & Chemicals Ltd
JBF Industries Ltd
Board Meetings
Allahabad Bank
Procter & Gamble Hygiene and Health Car
AGM
Bosch Ltd
DLF Ltd
Eicher Motors Ltd
Hatsun Agro Product Ltd
Take Solutions Ltd
UltraTech Cement Ltd
Results
Procter & Gamble Hygiene and Health Car
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை.
 உரை:
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
Translation:
His people's tears of sorrow past endurance, are not they 
Sharp instruments to wear the monarch's wealth away?.
Explanation:
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?.