** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 14 January 2016

14/1/2016... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன
நேற்றைய நிப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 7562 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 364 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் சரிவுடன் 7502 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இண்டஸ்இந்த் நிகர லாபம் 30 சதவீதம் உயர்வு
தனியார் வங்கியான இண்டஸ் இந்த் வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 30 சதவீதம் உயர்ந்து 581 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 447 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் டிசம்பர் காலாண்டில் 3,085 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 3,766 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
இந்த காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் 1.05 சதவீதத்தில் இருந்து 0.82 சதவீதமாக குறைந்திருக் கிறது. ஆனால் நிகர வாராக் கடன் 0.32 சதவீதத்தில் இருந்து 0.33 சதவீதமாக உயர்ந்திருக் கிறது.
டிசிஎஸ் நிகர லாபம் 14.2% உயர்வு
நாட்டின் பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவ னத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 14.2 சதவீதம் உயர்ந்து 6,083 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6,083 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 7,276 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் 11.7 சதவீதம் உயர்ந்து 27,364 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 24,501 கோடி ரூபாயாக இருந்தது. பொதுவாகவே இந்த காலாண்டின் செயல்பாடு பெரிய அளவில் இருக்காது, தவிர சென்னை வெள்ளம் காரணமாகவும் வரு மானம் பாதிக்கப்பட்டதாக நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.
மேலும் எங்களுடைய சர்வதேச வியாபாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 2016-ம் ஆண்டு டிஜிட்டல் தொழில் ஐடி நிறுவனங் களுக்கு முக்கியமானதாக இருக் கும். எங்களுடைய வருமானத்தில் டிஜிட்டல் மூலமாக 13.7 சதவீத வருமானம் கிடைக்கிறது என்றார். ஒரு பங்குக்கு 5.50 ரூபாய் டிவி டெண்ட் வழங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
பெடரல் வங்கியின் நிகர லாபம் 39 சதவீதம் சரிவு
தனியார் வங்கியான பெடரல் வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 39 சதவீதம் சரிந்து 163 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 264 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. அதேபோல வங்கியின் மொத்த வருமானமும் சிறிதளவு சரிந்தது.
கடந்த வருடம் இதே காலாண்டில் 2,090 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 2,086 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் 3.15 சதவீதமாக அதிகரித்திருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டு 2.19 சதவீதமாக இருந்தது. அதேபோல 0.66 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் 1.66 சதவீதமாக இருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக் கப்பட்ட தொகை 751 அதிகரித் திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 8 கோடி ரூபாயாக இருந்தது. ஒதுக்கீடு செய்த தொகை அதிகமாக இருந்த தால் நிகர லாபம் சரிந்திருக் கிறது.
நிப்டி சப்போர்ட் 7466,7400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7525,7599,7626
14/1/2016 result
infy
cyient
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 692
மன்னர் விழைப விழையாமை மன்னரால் 
மன்னிய ஆக்கந் தரும்.
 உரை:
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.
Translation:
To those who prize not state that kings are wont to prize, 
The king himself abundant wealth supplies.
Explanation:
For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.