** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 8 April 2016

8/4/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 67 புள்ளிகள் சரிந்து 7546 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 174 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7576 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி ஆகிய நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே சமயம், ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, லுபின் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டி உள்ளன. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவும் இந்திய பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணமாக கூறப்படுகின்றன.
ரெபோ விகிதத்தை 0.25% குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன் வட்டி குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
2016-17 நிதியாண்டில் பொரு ளாதார வளர்ச்சி 7.6% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித் துள்ளது. உற்பத்தி நடவடிக் கைகள் குறைவாக இருப்பது மற்றும் கடன் வளர்ச்சி விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ரெபோ வட்டி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின்னர் ரெபோ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் அடிப்படை புள்ளிகளிலிருந்து 50 சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது. 2015ம் ஆண்டில் மட்டும் ரிசர்வ் வங்கி 1.25 சதவீதம் வரை வட்டியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளின் அடிப்படையில் வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரமும், கூடுதல் லாபமும் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகன, தொழில் கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7510,7477
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7570,7610,7666
8 ஏப்ரல் details
rusults
tv today
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 82000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றைமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் 
மெய்வேல் பறியா நகும்.
 உரை:
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.
Translation:
At elephant he hurls the dart in hand; for weapon pressed, 
He laughs and plucks the javelin from his wounded breast.
Explanation:
The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly)