14/3/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
வாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடனேயே முடிந்தன. ரியல் எஸ்டேட் மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டதால், கட்டுமான துறை பங்குகளின் மதிப்பு உயர்ந்தது.
2020ம் ஆண்டு இந்திய ஐடி துறையில் வலுவானதொரு நிலைத்தன்மை காணப்படும் என உலக பொருளாதார கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பார்லி.,யில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஐடி துறை பங்குகளின் மதிப்பு உயர்வை கண்டன. பங்குச் சந்தைகளின் ஏற்றமான நிலைக்கு இது முக்கிய காரணமாக கருதப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நிப்டி 24 புள்ளிகள் உயர்ந்து 7510 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 218 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 7570 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நடப்பு நிதி ஆண்டு முடிவடையும் தருணத்தில் நிறுவனங்கள் இடைக் கால டிவிடெண்ட் வழங்குவதில் ஆர்வமாக இருக்கின்றன. நேற்று ஐஷர் மோட்டார்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் டிரென்ட் ஆகிய நிறுவனங்கள் டிவிடெண்ட் அறிவித்தன. அடுத்த நிதி ஆண்டு முதல் 10 லட்ச ரூபாய்க்கு மேல் டிவிடெண்ட் பெறுபவர்கள் 10 சதவீத வரி செலுத்த வேண்டும் என்பதால் பல நிறுவனங்கள் டிவிடெண்ட் அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐஷர் மோட்டார்ஸ்
இந்த நிறுவனம் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 100 ரூபாய் அறிவித்திருக்கிறது. 10 ரூபாய் முகமதிப்புள்ள இந்த நிறுவ னத்தின் பங்குகளுக்கு 1,000 சத வீதம் டிவிடெண்ட் வழங்கப்பட்டி ருக்கிறது. இதற்கு ஆவண தேதி யாக மார்ச் 23 அறிவிக்கப்பட்டி ருக்கிறது. மார்ச் 31 அல்லது அதற்கு முன்பாக டிவிடெண்ட் வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்திருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ்
இரு சக்கர வாகன உற்பத்தி யில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு பங்குக்கு 1.50 ரூபாய் டிவிடெண்ட் அறிவித்திருக்கிறது. ஒரு ரூபாய் முகமதிப்புள்ள பங்குக்கு 150 சதவீதம் இடைக்கால டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் வழங்கப் படும் இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் இதுவாகும். மார்ச் 23 அல்லது அதற்கு அடுத்த தினங்களில் டிவிடெண்ட் வழங்கப் படும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
டிரென்ட்
டாடா குழுமத்தை சேர்ந்த ரீடெய்ல் நிறுவனமான டிரென்ட் ஒரு பங்குக்கு 9 ரூபாயை இடைக் கால டிவிடெண்டாக நேற்று அறிவித்தது. 10 ரூபாய் முகமதிப் புள்ள இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு 90 சதவீத டிவி டெண்ட் வழங்கப்பட்டிருக்கிறது. மார்ச் 29 அல்லது அதற்கு அடுத்த தினங்களில் இந்த டிவிடெண்ட் வழங்கப்படும் என்று நிறுவனம் நேற்று அறிவித்தது.
நிப்டி சப்போர்ட் 7500,7466
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7550,7590
14 mar details
divid
coalindia
neyveli lig
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 77000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM