** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 31 March 2016

31/3/2016... OUR CALLS PERFORMANCE....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
TOTAL 39000 PROFIT PER LOT..

 SUNPHARMA  + 15 RS PROFIT   ( 9000 RS PROFIT )
 HINDUNILVR   + 13 RS PROFIT  ( 7800 RS PROFIT )
 HCLTECH          +  6 RS PROFIT   ( 4200 RS PROFIT )
 HDFC                  - 13 RS LOSS   ( 5200 RS LOSS )
 AMBUJACEM  + 2.80 RS PROFIT ( 5800 RS PROFIT )
 MARUTI   + 36 RS PROFIT ( 5400 RS PROFIT )
 ITC 328  + 4.50 RS PROFIT ( 7200 RS PROFIT )

TODAY OUR FO & OPTION CALLS .......
BUY SUNPHARMA 820 CE  + 4.50  PROFIT ( 2700 RS PROFIT )
BUY HINDUNILVR 860 CE + 5.40 PROFIT ( 3200 RS PROFIT )
BUY HDFC 1120 CE 3.7 - 3.70 LOSS ( 1500 RS LOSS )
இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY SUNPHARMA 814 TGT 830 SL 800 ( MADE HIGH 829.65 )
BUY HINDUNILVR 862 TGT 880 SL 854 ( MADE HIGH 875.70 )
BUY HCLTECH 818 TGT 833 SL 809 ( MADE HIGH 824.50 )
BUY HDFC 1111 TGT 1133 SL 1098 ( SL HIT )
SELL AMBUJACEM 232.50 TGT 227 SL 235 ( MADE LOW  229.70 )
SELL MARUTI 3710 TGT 3650 SL 3750 ( MADE LOW 3664 )
BUY ITC 328 TGT 334 SL 324 ( MADE HIGH 332.50 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY SUNPHARMA 820 CE 4.10 TGT 10 SL 0 ( MADE HIGH 8.75 )
BUY HINDUNILVR 860 CE 7 TGT 13 SL 4 ( MADE HIGH 12.40 )
BUY HDFC 1120 CE 3.7 TGT 9 SL 0 ( SL HIT )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



31/3/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் (மார்ச் 30ம் தேதி) அதிக எழுச்சி கண்டன. சென்செக்ஸ் 438 புள்ளிகளும், நிப்டி 138 புள்ளிகளும் உயர்ந்தன.
 வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. இந்தச்சூழலில், உலகளவில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதாக வெளியான தகவலையடுத்து ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. இதனால் இந்திய பங்குச்சந்தைகளும் எழுச்சி கண்டன.
நேற்றைய நிப்டி 138 புள்ளிகள் உயர்ந்து 7735 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 83 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7755 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7700,7650,7600
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7777,7800
ஈக்­யூட்டாஸ் ஹோல்டிங்ஸ் நிறு­வனம், பங்கு வெளி­யீட்டின் மூலம், 2,176 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்­து உள்­ளது. சிறு வங்­கி­யாக செயல்­ப­டு­வ­தற்கு, கொள்கை அளவில் ஒப்­புதல் பெற்­றுள்ள இந்­நி­று­வனம், பங்கு வெளி­யீட்டின் மூலம், 2,176 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது. பங்கு வெளி­யீடு, ஏப்., 5ம் தேதி துவங்கி, 7ம் தேதி முடி­வ­டைய உள்­ளது. ஒரு பங்கின் விலை, 109 –- 110 ரூபாய் என்­ற­ளவில் இருக்கும் என தெரி­கி­றது. தற்­போது, ஈக்­யூட்டாஸ் நிறு­வ­னத்தின் மதிப்பு, 3,700 கோடி ரூபா­யாக உள்­ளது. ஒரு நிறு­வனம், சிறிய வங்­கி­யாக செயல்­பட வேண்டும் என்றால் அதில், அன்­னிய நிறு­வ­னங்­களின் முத­லீடு, 50 சத­வீ­தத்­திற்கு குறை­வாக இருக்க வேண்டும். பங்கு வெளி­யி­டு­வதன் மூலம் ஈக்­யூட்­டாசில் அன்­னிய நிறு­வ­னங்­களின் முத­லீடு, 49 சத­வீ­தத்­திற்கு கீழ் குறையும்.
பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு 5,050 கோடி ரூபாயை விரைவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. முன்னதாக இம்மாத ஆரம்பத்தில் நாடாளு மன்றம் இதற்கான ஒப்புதலை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கியில் மத்திய அரசு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வங்கிகள் மத்திய அரசுக்கு முன்னுரிமை பங்குகள் வழங்கு கின்றன. அதன் அடிப்படையில் மத்திய அரசு முதலீடு செய்கிறது. யூகோ வங்கியில் 935 கோடி ரூபாயும், சிண்டிகேட் வங்கி 740 கோடி ரூபாயும் நிதி திரட்டுகின்றன. இந்த இரண்டு வங்கியிலும் 1,675 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கிறது. இந்த இரு வங்கிகளின் இயக்கு நர் குழு மார்ச் 31-ம் தேதி ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல பேங்க் ஆப் இந்தியாவில் முதலீடு செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் தெரி வித்துள்ளது. பேங்க் ஆப் இந்தியா முன்னுரிமை பங்குகள் ஒதுக்கி 1,150 கோடி ரூபாயை திரட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த இரண்டு வங்கிகளை தவிர, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, ஓரி யண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், விஜயா வங்கி மற்றும் யுனை டெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளும் மத்திய அரசின் நிதியை பெறுவதற்கான முயற்சி யில் ஈடுபட்டுள்ளன.
31 MAR DETAILS
egm
synidibank
kpit
jp asso
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 81000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றைமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 766
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் 
எனநான்கே ஏமம் படைக்கு.
 உரை:
வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.
Translation:
Valour with honour, sure advance in glory's path, with confidence; 
To warlike host these four are sure defence.
Explanation:
Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army.