06/08/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 8567 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 10 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8367 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பிரிட்டானியா நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 66 சதவீதம் உயர்ந்து 189 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 113 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் நிகர விற்பனை 13 சதவீதம் உயர்ந்து 2,002 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர விற்பனை 1,772 கோடி ரூபாயாக இருந்தது. எப்எம்சிஜி துறை மந்தமாக இருந்த நிலை யிலும் கூட நாங்கள் சிறப்பாக செயல் பட்டிருக்கிறோம் என்று நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் வருண் பேரி தெரிவித்தார்.
இந்த காலாண்டில் செல வுகள் 6 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 1,649 கோடி ரூபாயாக இருந்த செலவுகள் இப்போது 1,757 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8545,8522
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 88591,8614
06-Aug-2015Details
Dividends
Akzo Nobel India Ltd
Amara Raja Batteries Ltd
BASF India Ltd
Castrol India Ltd
Divis Laboratories Ltd
ICRA Ltd
J B Chemicals & Pharmaceuticals Ltd
J B Chemicals & Pharmaceuticals Ltd
MRF Ltd
Board Meetings
Aarti Industries Ltd
Bajaj Electricals Ltd
Bombay Dyeing & Manufacturing Company L
Claris Lifesciences Ltd
Cummins India Ltd
Escorts Ltd
Fortis Healthcare Ltd
Hawkins Cooker Ltd
Jaiprakash Power Ventures Ltd
Jaypee Infratech Ltd
Linde India Ltd
Motherson Sumi Systems Ltd
Omaxe Ltd
Oracle Financial Services Software Ltd
Piramal Enterprises Ltd
Polaris Consulting & Services Ltd
Praj Industries Ltd
SRF Ltd
Tata Global Beverages Ltd
Trent Ltd
AGM
Bajaj Electricals Ltd
Bombay Dyeing & Manufacturing Company L
Cummins India Ltd
D B Corp Ltd
GlaxoSmithkline Consumer Healthcare Ltd
Greaves Cotton Ltd
Hawkins Cooker Ltd
Manappuram Finance Ltd
Piramal Enterprises Ltd
Praj Industries Ltd
SRF Ltd
The Ramco Cements Ltd
Triveni Turbine Ltd
Results
Aarti Industries Ltd
Bajaj Electricals Ltd
Bombay Dyeing & Manufacturing Company L
Claris Lifesciences Ltd
Cummins India Ltd
Escorts Ltd
Fortis Healthcare Ltd
Hawkins Cooker Ltd
Jaiprakash Power Ventures Ltd
Jaypee Infratech Ltd
Linde India Ltd
Motherson Sumi Systems Ltd
Omaxe Ltd
Oracle Financial Services Software Ltd
Piramal Enterprises Ltd
Polaris Consulting & Services Ltd
Praj Industries Ltd
SRF Ltd
Tata Global Beverages Ltd
Trent Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.