6/1/2015..செவ்வாய்..நிப்டி நிலைகள்.
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 17 புள்ளிகள் சரிவுடன் 8378 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வார வர்த்தகத்தின் முதல்நாளான நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் இறக்கத்துடன் முடிவடைந்தது.
முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவு வரும் வெள்ளிக்கிழமை வர இருக் கிறது.
இதனை பொறுத்து சந்தையின் அடுத்தகட்ட நிகழ்வு இருக்கும்.
சர்வதேச முதலீட்டா ளர்களின் மனநிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்டவையும் பங்குச் சந்தையின் போக்கை தீர்மா னிக்கும். தவிர, வங்கித்துறை மாநாடு சனிக்கிழமை முடிந்தது. அதில் வெளியான அறிவிப்புகளால் வங்கிப்பங்குகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கடும் சரிவுடன் முடிவடைந்துள்ளது.அதேபோல் தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் 50 புள்ளிகள் சரிவுடன் 8328 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8311,8244
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8366,8444
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,417.16 6,576.74 -130.64 -2.00%
S&P 500 2,020.74 2,054.44 -37.46 -1.82%
CAC 40 4,111.36 4,276.92 -140.93 -3.31%
Dow 30 17,501.65 17,821.30 -331.34 -1.86%
DAX 9,473.16 9,790.27 -291.57 -2.99%
Hang Seng 23,450.00 23,562.00 -271.32 -1.14%