** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 23 February 2015

 தினமும் செய்ய வேண்டியவை..
http://panguvarthagaulagam.blogspot.in/
காலை எழுந்ததும் முதல் 30 நிமிடம் தன்னம்பிக்கையுடன் இலட்சியத்தை அடைந்துவிட்டதாக உருவகப்படுத்துதல்.(SELF-HYPNOTISM)



http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 01/03/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,7845046626.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
23/2/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தது. இதன் மூலம் பட்ஜெட் வரை ஏற்றமான வர்த்தகச் சூழல் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.
வங்கி, நிதித் துறை ஐடி துறை மற்றும் சில எண்ணெய் நிறுவனப் பங்குகள் நேற்று சரிவைக் கண்டன.
எண்ணெய் அமைச்சகத்தின் முக்கிய கோப்புகள் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரையடுத்து நேற்று என்ணெய் நிறுவனப் பங்குகள் சரிவைக் கண்டன.
முக்கிய எண்ணெய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.21 சதவீதம் வரை சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தின் இதன் பங்குகள் 28 ரூபாய் வரை விலை சரிந்தது.
அடுத்த வாரத்தில் பட்ஜெட் வர உள்ள நிலையில், உலோகம் மற்றும் சிமெண்ட் நிறுவனங்கள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை எதிர்பார்த்துள்ளன. நடப்புப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் கேட்கப்படும் தொகையை பொறுத்து சந்தை ஏற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நமது நிப்டி 61 புள்ளிகள் உயர்ந்து 8833 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 13 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8853 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8816,8800,8766
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8849,8888,8933
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி பட்டியலில் 50 பங்குகளில் இருக்கின்றன.
சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் மாற்றம் செய்யப்படும். இப்போது டி.எல்.எப் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் ஆகிய பங்கு களில் வெளியேறி யெஸ் வங்கி மற்றும் ஐடியா செல்லுலர் பங்குகள் அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது.
இந்த மாற்றம் வரும் மார்ச் 27-ம் தேதியில் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிகிறது.
அதே சமயத்தில் சி.என்.எக்ஸ் 100 பங்குகள் பட்டியலில் இருந்தும் இந்த இரண்டு பங்குகள் வெளியேறுகின்றன.
இதற்கு பதிலாக இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகள் இந்த பட்டியலில் இடம் பிடிக்கின்றன.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/

குறள் 372: 
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் 
ஆகலூழ் உற்றக் கடை.
 உரை: 
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.
Translation: 
The fate that loss ordains makes wise men's wisdom foolishness; 
The fate that gain bestows with ampler powers will wisdom bless.
Explanation: 

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.